Simbu And Trisha: போதும்.. போதும்.. இயக்குநர் நிறுத்த சொல்லியும் முத்தத்தில் மூழ்கிய சிம்பு, த்ரிஷா?
சினிமா விமர்சகர் என்பதை தாண்டி, சினிமா நடிகர், நடிகைகள் விமர்சகர் என்று பயில்வான் ரங்கநாதனை பலரும் இன்று அழைக்கிறார்கள். முத்த காட்சி ஒன்றில் இயக்குநர் கட் சொல்லியும் நடிகர் சிம்பு, நடிகை த்ரிஷாவிற்கு தன்னையே மறந்து முத்தம் கொடுத்ததாக பயில்வான் ரங்கநாதன் பகீர் கிளப்பும் பேட்டி கொடுத்து இருக்கிறார்.
(1 / 4)
Bayilvan Ranganathan: மெய் மறந்து கொடுத்த முத்தம்.. இயக்குநர் கட் சொல்லியும் காதில் வாங்கி கொள்ளாத சிம்பு, த்ரிஷா?
(2 / 4)
ஆனால், தன்னையே மறந்து போன சிம்பு, த்ரிஷாவிற்கு தொடர்ந்து முத்தம் கொடுத்து கொண்டே இருந்தார். சிம்பு கொடுத்த முத்தத்தை மறுக்க முடியாமல் நடிகை த்ரிஷாவும் அமைதியாக நின்றார் “ என்றார்.
(x)(3 / 4)
பயில்வான் ரங்கநாதனின் சர்ச்சை பேச்சு தற்போது இணையத்தில் கடும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. சிம்பு ரசிகர்கள், பயில்வான் ரங்கநாதன் ஏன் தேவையில்லாத பழைய கதையை பேசி அடுத்தவரின் வாழ்க்கையில் இப்படி செய்கிறார் என கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
மற்ற கேலரிக்கள்