வாழை நல்லதுதா.. ஆனா ஒரு நாளைக்கு எத்தனை வாழைப்பழம் சாப்பிடலாம் பாருங்க.. அதிகமா சாப்பிட்டா இத்தனை பிரச்சினை வருமா
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  வாழை நல்லதுதா.. ஆனா ஒரு நாளைக்கு எத்தனை வாழைப்பழம் சாப்பிடலாம் பாருங்க.. அதிகமா சாப்பிட்டா இத்தனை பிரச்சினை வருமா

வாழை நல்லதுதா.. ஆனா ஒரு நாளைக்கு எத்தனை வாழைப்பழம் சாப்பிடலாம் பாருங்க.. அதிகமா சாப்பிட்டா இத்தனை பிரச்சினை வருமா

Dec 25, 2024 11:11 AM IST Pandeeswari Gurusamy
Dec 25, 2024 11:11 AM , IST

  • வாழைப்பழம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. மலச்சிக்கல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு தரும். ஆனால் அதிகமாக சாப்பிடுவதும் பிரச்சினைகளை உருவாக்கும். ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு வாழைப்பழம் சாப்பிடலாம் பாருங்க.

எந்த உணவையும் அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது. அந்த வகையில் வாழைப்பழத்தையும் அளவோடு எடுக்க வேண்டும்.

(1 / 8)

(Pixabay)

(2 / 8)

வாழைப்பழம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 வாழைப்பழங்களுக்கு மேல் சாப்பிடுவது நல்லதல்ல.

(3 / 8)

அதிக அளவில் வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலில் நார்ச்சத்து அதிகமாகும். இது உடல் எடையை குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்கும்.

(4 / 8)

வாழையில் தேவையான அளவு நார்ச்சத்து உள்ளது. அதிகமாக எடுத்து கொண்டால் மலச்சிக்கல் பிரச்சினை அதிகரிக்கும்.

(5 / 8)

வாழைப்பழம் அதிகம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். இதனால் சர்க்கரை நோயாளிகள் தினமும் வாழைப்பழத்தை சாப்பிட கூடாது.

(6 / 8)

வாழைப்பழத்தில் உள்ள சர்க்கரை தொப்பையை அதிகரிக்கும்.

(7 / 8)

வாழைப்பழத்தில் உள்ள சர்க்கரை தொப்பையை அதிகரிக்கும்.

பொறுப்பு துறப்பு : இந்தக் கட்டுரையில் உங்களுக்கு வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் பரிந்துரைகள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூற முடியாது. பல்வேறு இணையதளங்கள் மற்றும் நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை வழங்குகிறோம். அவற்றைப் பின்பற்றும் முன் சம்பந்தப்பட்ட துறை வல்லுனர்களைக் கலந்தாலோசிப்பது நல்லது. 

(8 / 8)

மற்ற கேலரிக்கள்