புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் வாழை இலை.. வாழை இலையில் இருக்கும் ஆரோக்கிய ரகசியங்கள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் வாழை இலை.. வாழை இலையில் இருக்கும் ஆரோக்கிய ரகசியங்கள்

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் வாழை இலை.. வாழை இலையில் இருக்கும் ஆரோக்கிய ரகசியங்கள்

Nov 29, 2024 02:46 PM IST Marimuthu M
Nov 29, 2024 02:46 PM , IST

  • புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் வாழை இலை.. வாழை இலையில் இருக்கும் ஆரோக்கிய ரகசியங்கள் குறித்துப் பார்ப்போம். 

வாழை இலையில் உண்பதாலும் அதனைப் பயன்படுத்துவதாலும் கிடைக்கும் ஆரோக்கியப் பயன்கள் குறித்து அறிந்துகொள்வோம். 

(1 / 6)

வாழை இலையில் உணவு உண்பது என்பது பாலிபினால்கள், புற்றுநோய், இதயநோய், நீரிழிவு நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன. வாழை இலையில் இருக்கும் இயற்கை மெழுகு, சூடான உணவினை வைக்கும்போது உருகி செரிமானத்தை சீர்படுத்தும்.

(2 / 6)

 வாழை இலை பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளுக்குப் பெயர் பெற்றது. எனவே, சுகாதாரமான உணவு மூலம் ஆரோக்கியம் சரிசெய்யப்படுகிறது. 

(3 / 6)

விக்கல் ஏற்பட்டால், வாழை இலைகளை எரித்து, தேனில் கலந்து உண்டால் சிறந்த தீர்வாக அமையும். வாழை இலைகள் லோஷன்கள் மற்றும் சரும கிரீம்கள் தயாரிப்பில் குறிப்பிட்ட பங்காற்றுகின்றன.

(4 / 6)

ப்

(5 / 6)

ப்

தீக்காயங்களால் ஏற்படும் தொற்றினைப் போக்க வாழை இலைகள் பயன்படுகின்றன. வாழை இலைகள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் ஆன்டி-பயாடிக் பண்புகள் கொண்டது என ஒரு ஆய்வு கூறுகிறது. வாழை இலையில் இருக்கும் சர்க்கரை மெதுவாக உறிஞ்சப்பட்டு உடலுக்கு பயன்படுகிறது. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்