Balasaheb Thackeray Jayant: சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே பிறந்த நாள் இன்று-அவரது போட்டோஸ்
- Balasaheb Thackeray Birth Anniversary: இன்று சிவசேனா தலைவர் பாலாசாகேப் தாக்கரேவின் 98வது பிறந்தநாள். மகாராஷ்டிர அரசியலில் காவி புயல் என்றும், மராத்தி மக்களின் நலனுக்காகப் போராடிய போராளித் தலைவர் என்றும் பால் தாக்கரே அறியப்பட்டார்.

(1 / 5)
பாலாசாகேப் தாக்கரே முதன்முதலில் ஒரு கார்ட்டூனிஸ்டாக சமூகப் பிரச்சினைகளைப் பற்றி கருத்துரைக்கத் தொடங்கினார். 1950 ஆம் ஆண்டு ஃப்ரீ பிரஸ் ஜர்னலில் கார்ட்டூனிஸ்ட்டாக சேர்ந்தார்.
மற்ற கேலரிக்கள்