'கெட்டதிலும் நல்லது'-படிக்கும்போது இதையெல்லாம் பசங்க செய்தால் இனி திட்டாதீங்க!
- படிக்கும் போது அவ்வப்போது இடைவெளி எடுப்பது, அதிக ஒலியில் பாடல்களைக் கேட்பது போன்ற பல கெட்ட பழக்கங்கள் படிப்பின் கவனத்தை கெடுக்கின்றன. இருப்பினும், இந்த பழக்கங்களை சரியாகப் பயன்படுத்தும்போது பல நன்மைகள் இருக்கலாம். அது எப்படி என பார்க்கலாம் வாங்க.

(2 / 6)
படிக்கும் போது இடைவெளி எடுத்துக்கொள்வது சில நேரங்களில் பார்ப்பவர்களுக்கு மோசமானதாக இருந்தாலும் அவர்களுக்கு அது ஓய்வை அளிக்கிறது.
(3 / 6)
படிக்கும் போது இசை கேட்பது பெற்றோருக்கு கோபத்தை தூண்டினால் சில மாணவர்களுக்கு அது மன ஒருங்கிணைப்பை ஏற்படுத்துகிறது.
(4 / 6)
சமூக ஊடகங்களின் பயன்பாடு காலத் திருடன் தான் என்ற போதிலும், பயனுள்ள தகவல்களை சேகரிக்க நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள அவை உதவும்.
(5 / 6)
வேடிக்கையான செயல்களில் நேரத்தை செலவிடுதல் சில நேரங்களில் அவசியமாகிறது. கேம் விளையாடுவது, டிவி பார்ப்பது என அனைத்தும் அவர்களை மன உளைச்சலில் இருந்து விலக்கி வைக்கும்.
மற்ற கேலரிக்கள்