தேவர்கள் பருகிய அமிர்தத்துக்கும் குறைவானது இல்ல இந்த 6 வகையான தண்ணீர்.. அப்படி என்ன ஸ்பெஷல் பாருங்க
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  தேவர்கள் பருகிய அமிர்தத்துக்கும் குறைவானது இல்ல இந்த 6 வகையான தண்ணீர்.. அப்படி என்ன ஸ்பெஷல் பாருங்க

தேவர்கள் பருகிய அமிர்தத்துக்கும் குறைவானது இல்ல இந்த 6 வகையான தண்ணீர்.. அப்படி என்ன ஸ்பெஷல் பாருங்க

Dec 15, 2024 06:55 PM IST Muthu Vinayagam Kosalairaman
Dec 15, 2024 06:55 PM , IST

  • இந்த 6 வகையான நீர் அமிர்தத்திற்கு குறையாதது மற்றும் பல நன்மைகள் கொண்டது. இந்த மசாலா பொருள்கள் ஏதேனும் ஒன்றை கலந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால், பல நோய்களில் இருந்து விடுபடலாம்

மோசமான உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பல வகையான நோய்கள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. உடல் பாதிப்பு பற்றி அறிகுறிகள் தென்பட்டாலே வீட்டு வைத்தியம் மூலம் அதை நிவர்த்தி செய்து விடலாம். அந்த வகையில் உடலில் நடக்கும் பிரச்னைகளின் அடிப்படையில் இந்த மசாலா கலந்த தண்ணீரை கலந்து குடித்தால் ஆரோக்கியமுடன் வாழலாம்

(1 / 7)

தண்ணீரில் கல் உப்பு கலந்து குடித்தல்: வெதுவெதுப்பான நீரில் கல் உப்பைக் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். தினமும் உப்பு தண்ணீர் குடிப்பது குடலை சுத்தம் செய்ய உதவுகிறது

(2 / 7)

வெந்தய நீர்: வெந்தய நீர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இனிப்புகள் மீதான ஆசையையும் நீக்கி நலமுடன் வாழ உதவுகிறது

(3 / 7)

இலவங்கப்பட்டை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்தினமும் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை சேர்த்து அந்த தண்ணீர் குடித்து வந்தால், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியையும் ஆரோக்கியமாக வைக்கிறது. பெண்கள் இலவங்கப்பட்டை தண்ணீரை குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும்.

(4 / 7)

இலவங்கப்பட்டை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
தினமும் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை சேர்த்து அந்த தண்ணீர் குடித்து வந்தால், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியையும் ஆரோக்கியமாக வைக்கிறது. பெண்கள் இலவங்கப்பட்டை தண்ணீரை குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும்.

கிராம்புகள் கலந்த தண்ணீரை வெறும் வயிற்றில் தினமும் குடித்து வந்தால், வாய் துர்நாற்றம் நீங்குவது மட்டுமின்றி, அதில் உள்ள ஆன்டிபாக்டீரியல் தன்மையால் சரும பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும்

(5 / 7)

கொத்தமல்லி தண்ணீர்: தைராய்டு பிரச்சனை இருந்தால் கொத்தமல்லி தண்ணீர் குடியுங்கள். இது தவிர, சிறுநீர் தொற்று பிரச்னையையும் கொத்தமல்லி தண்ணீர் தீர்வாக உள்ளது

(6 / 7)

பூண்டு தண்ணீர்: பூண்டை கொதிக்க வைத்து தினமும் தண்ணீர் குடிப்பதால் கல்லீரல் கொழுப்பு  மற்றும் உடலில் இருக்கும் தேவையற்ற அதிக கொழுப்பு பிரச்னைகள் குறையும்

(7 / 7)

மற்ற கேலரிக்கள்