Ayurveda Skin Care : ஆயுர்வேதத்தில் சரும பராமரிப்பு; பளபளக்கும் பிரகாசமான ஸ்கின் பெற என்ன செய்ய வேண்டும்?
- நீங்கள் பளபளக்கும், ஜொலிக்கும் சருமத்தை பெறுவதற்கு இந்த குறிப்புகள் உங்களுக்கு உதவும்.
- நீங்கள் பளபளக்கும், ஜொலிக்கும் சருமத்தை பெறுவதற்கு இந்த குறிப்புகள் உங்களுக்கு உதவும்.
(1 / 8)
உங்கள் சரும பிரச்னைகளின் வேர்க்கால்களை தெரிந்துகொள்ளுங்கள். இந்தியாவின் பாரம்பரியமான மருத்துவ முறைகளுள் ஒன்று ஆயுர்வேத மருத்துவம். (Pexels)
(2 / 8)
ஆயுர்வேதத்தில் உங்கள் சருமத்தின் வகையை பொருத்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். எண்ணெய் சருமம் அல்லது வறண்ட சருமம் என சருமத்தின் வகைக்கு ஏற்பதான் பிரச்னைகளுக்கு தீர்வு காணமுடியும். (Pexels )
(4 / 8)
மஞ்சள், முல்தானிமெட்டி, கடலை மாவு கலந்த ஃபேஸ் பேக் உங்கள் முகப்பொலிவை அதிகரிக்கச்செய்யும். (HT gallery)
மற்ற கேலரிக்கள்