Tamil News  /  Photo Gallery  /  Ayothi Sasikumar Presented Gold Chain

Ayothi : மூன்றாவது வாரத்தில் அயோத்தி.. தங்கச் செயின் பரிசளித்த சசிக்குமார்!

19 March 2023, 14:24 IST Divya Sekar
19 March 2023, 14:24 , IST

அயோத்தி படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் அயோத்தி படக்குழுவினர், தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் இயக்குனர் மந்திரமூர்த்திக்கு சசிக்குமார் தங்கச் செயினை வழங்கினார்.

சசிகுமார், இந்தி நடிகர் யஷ்பால் சர்மா, பிரீத்தி அஸ்ரானி உட்பட பலர் நடித்து வெளியான படம் அயோத்தி.

(1 / 5)

டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆர். ரவீந்திரன் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கி இருந்தார்.

(2 / 5)

இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இப்படம் இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. 

(3 / 5)

இப்படம் வெளியாகி மூன்றாவது வாரத்தில் வெற்றிகரமான ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் இப்படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர்.

(4 / 5)

அயோத்தி படக்குழுவினர், தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் இயக்குனர் மந்திரமூர்த்திக்கு  சசிக்குமார் தங்கச் சங்கிலியை வழங்கினார்.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்