தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Smriti Mandhana Record: இதுவரை யாரும் நிகழ்த்தவில்லை..! மகளிர் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை புரிந்த ஸ்மிருதி மந்தனா

Smriti Mandhana Record: இதுவரை யாரும் நிகழ்த்தவில்லை..! மகளிர் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை புரிந்த ஸ்மிருதி மந்தனா

Jul 10, 2024 10:00 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jul 10, 2024 10:00 PM , IST

  • Indian Women vs South Africa Women: இந்தியா மகளிர் - தென் ஆப்பரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட், வெள்ளை பந்து கிரிக்கெட் தொடர் முடிவடைந்திருக்கும் நிலையில், இந்திய மகளிர் ஸ்டார் பேட்டரான ஸ்மிருதி மந்தான உலக சாதனை ஒன்றை புரிந்துள்ளார்

ஸ்மிருதி மந்தனாவின் கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத தொடராக தென் ஆப்பரிக்கா மகளிருக்கு எதிரான தொடர் அமைந்துள்ளது. டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வகை போட்டிகளிலும் 100க்கு மேல் சராசரி வைத்த பேட்டர் என்ற தனித்துவ சாதனையை மந்தனா புரிந்துள்ளார்

(1 / 5)

தென் ஆப்பரிக்கா மகளிருக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 149, ஒரு நாள் தொடரில் 114.3, டி20 தொடரில் 100 என சராசரி வைத்துள்ளார். இதன் மூலம் முதல் அனைத்து வகை போட்டிகளிலும் 100 ப்ளஸ் ரன்களுடன், சராசரியும் வைத்த முதல் பேட்டர் என்ற பெருமையை பெற்றுள்ளார் 

(2 / 5)

தென் ஆப்பரிக்கா மகளிர் அணிக்கு எதிராக மூன்றாவது டி20 போட்டியில் 40 பந்துகளில் 54 ரன்கள் அடித்தார். இதில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்களை விளாசினார். இந்த போட்டி முடிவுக்கு பின்னர் இந்த தனித்துவ சாதனை புரிந்தார் மந்தனா

(3 / 5)

தென் ஆப்பரிக்கா மகளிருக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் தோல்வி அடைந்தது இந்திய மகளிர். இரண்டாவது போட்டி மழை காரணமாக நடக்கவில்லை. மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் தொடரை 1-1 என சமன் செய்துள்ளது

(4 / 5)

ஏற்கனவே மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 3-0, ஒரே டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய மகளிர், டி20 தொடரில் 1-1 என சமன் செய்துள்ளது

(5 / 5)

மற்ற கேலரிக்கள்