தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Automobile News Tata Motors Announces Huge Discounts On Electric Car Upto Rs.3.5 Lakh Details Here

Tata Ev Cars Discount: ரூ. 3.5 லட்சம் வரை விலை குறைப்பு! EV கார்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கியிருக்கும் டாடா நிறுவனம்

Mar 12, 2024 08:30 AM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 12, 2024 08:30 AM , IST

  • இவி கார்களுக்கு மிகப் பெரிய அளவில் சலுகையை அறிவித்துள்ளது டாடா மோட்டர்ஸ். பல்வேறு மாடல்கள் எலெக்ட்ரிக் கார்களுக்கு ரூ. 3.5 லட்சம் வரை ஆஃபர் அளிக்கப்பட்டுள்ளது

2023இல் வெளியான பல்வேறு எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு டாடா நிறுவனம் சலுகை அறிவித்துள்ளது. அத்துடன் 2024 நெக்ஸான், டியாகோ எலெக்ட்ரிக் கார்களுக்கும் கவர்ச்சியான சலுகை வழங்கியுள்ளது 

(1 / 5)

ಟಾಟಾ ನೆಕ್ಸಾನ್ ಇವಿ ಪ್ರೈಮ್ ವೇರಿಯಂಟ್‌ಗಳ ಮೇಲೆ 2.3 ಲಕ್ಷ ರೂಪಾಯಿವರೆಗೆ ಕ್ಯಾಶ್ ಡಿಸ್ಕೌಂಟ್ ಲಭ್ಯವಿದೆ. ಎಕ್ಸ್‌ಚೇಂಜ್ ಬೋನಸ್ ಅಡಿಯಲ್ಲಿ 50 ಸಾವಿರ ರೂಪಾಯಿ ಸಿಗಲಿದೆ

(2 / 5)

நெக்சான் எலெக்ட்ரிக் கார்களு்கு ரூ. 2.65 லட்சம் வரை சலுகை அளிக்கபப்்டுள்ளது. இதனுடன் எக்சேஞ்ச் போனஸாக ரூ. 50 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது

(3 / 5)

டாடா டியாகோ இவி காம்பேக்ட் செடான் 2023 மாடல்களுக்கு ரூ. 1.05 லட்சம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. ரூ. 30 ஆயிரம் வரை எக்சேஞ்ச் சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது. 

(4 / 5)

நெக்ஸான் இவி 2023 மாடல் அனைத்து கார்களுக்கும் ரூ. 50 ஆயிரம் க்ரீன் போனஸாக அளிக்கப்பட்டுள்ளது. 2024 மாடல் கார்களுக்கு க்ரீன் போனஸாக ரூ. 20 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது. பேஸ்லிப்ட் வெர்ஷனுக்கு பண சலுகையும், எக்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படவில்லை

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்