தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Michael Kasprowicz: ஸ்விங் பவுலிங்கில் கில்லியாக செயல்பட்ட மைக்கேல் காஸ்ப்ரோவிச்

Michael Kasprowicz: ஸ்விங் பவுலிங்கில் கில்லியாக செயல்பட்ட மைக்கேல் காஸ்ப்ரோவிச்

Feb 10, 2024 10:30 AM IST Muthu Vinayagam Kosalairaman
Feb 10, 2024 10:30 AM , IST

  • ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், கிரிக்கெட் ஆஸ்திரேலியா முன்னால் இயக்குநருமான மைக்கேல் காஸ்ப்ரோவிச் பிறந்தநாள் இன்று

ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளராக மட்டுமில்லாமல் சிறந்த ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங் பவுலராக ஜொலித்தவர் காஸ்ப்ரோவிச். இந்திய துணை கண்டங்களில் சிறப்பாக செயல்படக்கூடிய வீரராக இருந்துள்ளார்.

(1 / 4)

ஆஸ்திரேலியா அணிக்காக டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் காஸ்ப்ரோவிச் மொத்த 180 சர்வதேச விக்கெட்டுகளை, 81 சர்வதேச போட்டிகளில் வீழ்த்தியுள்ளார்

(2 / 4)

2004ஆம் ஆண்டில் இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா வென்ற டெஸ்ட் தொடரில் முக்கிய வீரராக அங்கம் வகித்தார்

(3 / 4)

காஸ்ப்ரோவிச் என்றால் நினைவுக்கு வருவது சச்சின் டென்டுல்கர் - காஸ்ப்ரேவிச் மோதல்தான். 1997-98 இந்திய சுற்றுபயணத்தின் போது பெங்களுருவில் நடைபெற்ற டெஸ்ட்  போட்டியில் சச்சின் அவுட் செய்தார் காஸ்ப்ரோவிச். இந்த போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது. இந்த சம்பவத்துக்கு பழி வாங்கும் விதமாக ஷார்ஜாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் போட்டியில் காஸ்ப்ரோவிச் பந்தில் சச்சின் அடித்த இமாலய சிக்ஸர் பெரிதளவில் பேசப்பட்டது 

(4 / 4)

மற்ற கேலரிக்கள்