தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Auspicious Days : சுபதினங்களில் வீட்டில் என்ன செய்யலாம்? எதை தவிர்க்க வேண்டும்? இதோ பட்டியல்!

Auspicious Days : சுபதினங்களில் வீட்டில் என்ன செய்யலாம்? எதை தவிர்க்க வேண்டும்? இதோ பட்டியல்!

May 19, 2024 11:59 AM IST Priyadarshini R
May 19, 2024 11:59 AM , IST

  • Mohini Ekadasi 2024 : ஆன்மீக அனுபவத்தை மேம்படுத்தவும், தெய்வீக அருளைப் பெறவும் மோகினி ஏகாதசியில் பின்பற்ற வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

விஷ்ணுவுக்கு உகந்த நாள் மோகினி ஏகாதசி. இந்த நாளில் இந்துக்கள் சில பாரம்பரிய பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அவை என்வென்று தெரிந்துகொள்ளுங்கள். 

(1 / 10)

விஷ்ணுவுக்கு உகந்த நாள் மோகினி ஏகாதசி. இந்த நாளில் இந்துக்கள் சில பாரம்பரிய பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அவை என்வென்று தெரிந்துகொள்ளுங்கள். (Unsplash)

மோகின் ஏகாதசி நாளில் விஷ்ணுவுக்கு பூஜை செய்யவேண்டும். 

(2 / 10)

மோகின் ஏகாதசி நாளில் விஷ்ணுவுக்கு பூஜை செய்யவேண்டும். (PTI)

பால், காய்கறிகள், பழங்கள் மட்டுமே உட்கொண்டு விரதம் இருக்கவேண்டும். 

(3 / 10)

பால், காய்கறிகள், பழங்கள் மட்டுமே உட்கொண்டு விரதம் இருக்கவேண்டும். (Pinterest)

விஷ்ணு மந்திரங்களை ஜெபித்துக்கொண்டிருக்கவேண்டும். 

(4 / 10)

விஷ்ணு மந்திரங்களை ஜெபித்துக்கொண்டிருக்கவேண்டும். (HT Photo/Praful Gangurde)

விஷ்ணு புராணத்தில் உள்ள கதைகளை வாசித்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும் இருக்கவேண்டும். 

(5 / 10)

விஷ்ணு புராணத்தில் உள்ள கதைகளை வாசித்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும் இருக்கவேண்டும். (Twitter/@SaffronSolace)

உணவு, உடை தானம் செய்யலாம். 

(6 / 10)

உணவு, உடை தானம் செய்யலாம். (Pexels)

எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும்.

(7 / 10)

எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும்.(Unsplash)

Refraining from Anger: Keep your emotions in check and avoid getting angry or speaking harsh words, maintaining a calm and peaceful demeanour.

(8 / 10)

Refraining from Anger: Keep your emotions in check and avoid getting angry or speaking harsh words, maintaining a calm and peaceful demeanour.(Unsplash)

அசைவ உணவுகளை அறவே தவிர்த்து சைவ உணவுகளை மட்டும் சூரியன் மறைந்த பின்னர் சாப்பிடவேண்டும். 

(9 / 10)

அசைவ உணவுகளை அறவே தவிர்த்து சைவ உணவுகளை மட்டும் சூரியன் மறைந்த பின்னர் சாப்பிடவேண்டும். 

பகலில் உறங்கக்கூடாது. அதற்கு பதில் யோகம், தியானம் செய்துகொண்டிருக்கவேண்டும் 

(10 / 10)

பகலில் உறங்கக்கூடாது. அதற்கு பதில் யோகம், தியானம் செய்துகொண்டிருக்கவேண்டும் (Shutterstock)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்