Astrology Insights: ’மேஷம் முதல் மீனம் வரை!’ புதன், செவ்வாய் சேர்க்கை ஏற்படுத்தும் மாற்றம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Astrology Insights: ’மேஷம் முதல் மீனம் வரை!’ புதன், செவ்வாய் சேர்க்கை ஏற்படுத்தும் மாற்றம்!

Astrology Insights: ’மேஷம் முதல் மீனம் வரை!’ புதன், செவ்வாய் சேர்க்கை ஏற்படுத்தும் மாற்றம்!

Jan 10, 2024 01:49 PM IST Kathiravan V
Jan 10, 2024 01:49 PM , IST

  • ”Astrology Insights: பேச்சில் சில சமயங்களில் நிதானமும்,பொறுமையும் தேவை இல்லாவிட்டால் இவர்கள் பேச்சு மற்றவர்களை காயப்படுத்தி விடும்”

ஒருவரின் ஜாதகத்தில் புதனும், செவ்வாயும் சேர்ந்து இருந்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து தற்போது பார்க்கலாம்

(1 / 9)

ஜோதிடத்தின்படி ஒருவருக்கு உடலுக்கு வலிமை, தைரியம், ஆற்றல், ஈகோ, வலிமை, கோபம் அளிக்கக்கூடியவர் செவ்வாய் பகவான்.

(2 / 9)

அதே சமயம் ஒருவருக்கு அறிவுக்கூர்மை, சமயோசித புத்தி, கல்வி போன்ற விஷயங்களைத் தரக்கூடியவர் புதன் பகவான்

(3 / 9)

புதனும்,செவ்வாயும் இணையப்பெற்ற ஜாதகர்கள் உற்சாக மனநிலை கொண்டவர்கள்

(4 / 9)

புதனும்,செவ்வாயும் இணையப்பெற்ற ஜாதகர்கள் உற்சாக மனநிலை கொண்டவர்கள்

நம்பிக்கையும்,வாக்கு சாதுர்யமும் இருக்கும்

(5 / 9)

நம்பிக்கையும்,வாக்கு சாதுர்யமும் இருக்கும்

கணிதத்தில் வல்லமை படைத்தவராக இருப்பார்

(6 / 9)

கணிதத்தில் வல்லமை படைத்தவராக இருப்பார்

சிறந்த பேச்சாற்றல் இருக்கும்

(7 / 9)

சிறந்த பேச்சாற்றல் இருக்கும்

இவர்கள் பேச்சு துடுக்காக இருக்கும்

(8 / 9)

இவர்கள் பேச்சு துடுக்காக இருக்கும்

பேச்சில் சில சமயங்களில் நிதானமும்,பொறுமையும் தேவை இல்லாவிட்டால் இவர்கள் பேச்சு மற்றவர்களை காயப்படுத்தி விடும்

(9 / 9)

மற்ற கேலரிக்கள்