தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Astrology Insights: Benefits Of Saturn-venus Combination In Astrology

Astrology Insights: மேஷம் முதல் மீனம் வரை! பணம் கொட்டும் சனி-சுக்கிரன் சேர்க்கை பலன்கள்!

Jan 11, 2024 04:46 PM IST Kathiravan V
Jan 11, 2024 04:46 PM , IST

  • ”இவர்களுக்கு பணம் ஏதாவது ஒரு வழியில் வந்து கொண்டே இருக்கும் அப்படி பணப்பிரச்சனை இருந்தால் அது தற்காலிகமானதுதான்”

ஜோதிடத்தில், சூரியன், சந்திரன், செவ்வாய் போன்றவை தேவ குரு அணியை சேர்ந்தவர்கள் 

(1 / 7)

புதனும், சனியும் சுக்கிர பகவானின் அணியை சேர்ந்தவர்கள்

(2 / 7)

புதனும், சனியும் சுக்கிர பகவானின் அணியை சேர்ந்தவர்கள்

இந்த சுக்கிரன், சனி சேர்க்கை அருமையான சேர்க்கை ஆகும் .இது முழுக்க முழுக்க நன்மைகள் தரும் சேர்க்கை

(3 / 7)

இந்த சேர்க்கை ஒருவருக்கு சுகத்தையும்,மகிழ்ச்சியையும் கொடுக்கக்கூடியது

(4 / 7)

இந்த சேர்க்கை ஒருவருக்கு சுகத்தையும்,மகிழ்ச்சியையும் கொடுக்கக்கூடியது

இவர்கள் மற்றவர்கள் மீது அளப்பறிய அன்பை வெளிப்படுத்தக்கூடியவர்கள்

(5 / 7)

இவர்கள் மற்றவர்கள் மீது அளப்பறிய அன்பை வெளிப்படுத்தக்கூடியவர்கள்

சுக்கிரன்,சனி சேர்க்கையோ,பார்வையோ இருப்பவர்களுக்கு பணம் ஏதாவது ஒரு வழியில் வந்து கொண்டே இருக்கும் அப்படி பணப்பிரச்சனை இருந்தால் அது தற்காலிகமானதுதான்

(6 / 7)

இவர் கலை ரசனை கொண்டவர்கள்!தன்னை அழகு படுத்திக்கொள்வார்கள்.இவர்கள் முகம் எப்போதும் கலையாக இருக்கும்

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்