தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Astrology Insights: Benefits Of Ketu-sukran Combination In Astrology

Astrology Insights: மேஷம் முதல் மீனம் வரை! பணத்தை தலையில் கொட்டும் கேது-சுக்ரன் சேர்க்கை!

Jan 14, 2024 01:17 PM IST Kathiravan V
Jan 14, 2024 01:17 PM , IST

  • ”யாரையும் எதிர்ப்பார்க்காமல் கடைசிவரை உழைத்து வாழ்வில் சாதிக்கக்கூடியவர்கள் ”

ஜாதகத்தில் கேது, சுக்கிரன் சேர்க்கை பெற்றவர்கள் எடுத்த காரியத்தை திறமையுடனும் வெற்றியுடனும் செயல்படுத்துவதில் தீவிரமாக இருப்பார்கள் 

(1 / 8)

தைரியம் மிக்கவர்களாக விளங்கும் இவள் எதையும் நேருக்கு நேராகப் பளிச்சென்று பேசும் தன்மை கொண்டவர்கள் 

(2 / 8)

நல்ல குணங்களும் பரந்த நோக்கம் கொண்டவர்களாகவும் இவர்கள் விளங்குவர்

(3 / 8)

நல்ல குணங்களும் பரந்த நோக்கம் கொண்டவர்களாகவும் இவர்கள் விளங்குவர்

உடன்பிறந்தவர்களிடமும் தந்தையிடமும் அதிக பாசம் உள்ளவர்கள்.

(4 / 8)

உடன்பிறந்தவர்களிடமும் தந்தையிடமும் அதிக பாசம் உள்ளவர்கள்.

வாழ்க்கையில் சிரமங்கள் அதிகமாக இருந்தாலும் வாழ்வில் சாதிக்கக்கூடியவர்கள்

(5 / 8)

யாரையும் எதிர்ப்பார்க்காமல் கடைசிவரை உழைத்து வாழ்வில் சாதிக்கக்கூடியவர்கள் 

(6 / 8)

இந்த சேர்க்கை உள்ளவர்களின் உடலில் உஷ்ணம் அதிகமாக இருக்கும்

(7 / 8)

இந்த சேர்க்கை உள்ளவர்களின் உடலில் உஷ்ணம் அதிகமாக இருக்கும்

தந்தையுடன் சில நேரங்களில் கருத்து வேறுபாடு வரலாம் 

(8 / 8)

தந்தையுடன் சில நேரங்களில் கருத்து வேறுபாடு வரலாம் 

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்