Astrology: ஆண்மை குறைவு பாதிப்பு எந்த ஜாதகத்திற்கு ஏற்படும்? இதோ முழு விவரம்!
- ”இது போன்ற பிரச்னைகள் வந்தால், இதில் இருந்து தீர்வு கிடைக்க நமது மனதை நிதானமாகவும், அழுத்தங்களுக்கு உட்படுத்தாமல் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது அவசியம். நமது உடலும், மனமும் மகிழ்ச்சியாக இருந்தால் வீரியத்தன்மை இயல்பாக வரும்”

(1 / 9)
ஜோதிடத்தை பொறுத்தவரை வீரியத்திற்கு உரிய பாவமாக லக்னத்திற்கு மூன்றாம் இடம் தைரிய, வீரிய ஸ்தானமாக கருதப்படுகிறது. மூன்றாம் இடத்தில் உள்ள சக்தியை வைத்துதான் வீரியம் உள்ள ஜாதகமா இல்லையா என்பதை ஜோதிடர்கள் கணிக்கின்றனர்.
(3 / 9)
வீரியம் என்ற சொல்லுக்கு செயல்திறன் என்று பொருள், இதற்கு உரிய கிரகமாக செவ்வாய் கிரகம் விளங்குகிறது.
(4 / 9)
உயிரணுக்குக்களுக்கு உரிய கிரகமாக சுக்கிரனும், மனதை கட்டுப்படுத்தும் கிரகமாக சந்திரனும் உள்ளனர்.
(6 / 9)
ஒரு ஜாதகத்தில் ஒரே வீட்டில் புதன், கேது சேர்ந்து இருந்தால் அலித்தன்மை வர வாய்ப்புகள் உள்ள என ஜோதிடர் அஸ்ட்ரோ பாலா வேலூர் கூறுகிறார். இந்த கிரகங்கள் உடன் சனி பகவான் சேர்ந்தால் மந்த நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
(7 / 9)
அதிக வேலை புளு, கோபம், மன அழுத்தம் உள்ள நபர்களுக்கு இயல்பாகவே வீரியம் குறைவதால் ஆண்மை குறைவு ஏற்படுகிறது. ஒரு ஜாதகத்தில் புதன், சனி, கேது, சுக்கிரன் கிரகங்கள் சேர்ந்து இருப்பது ஆண்மை குறைவு போன்ற வீரியம் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தும்.
மற்ற கேலரிக்கள்