Pets: வீட்டில் செல்ல பிராணிகள் வளர்ப்பது வரமா? சாபமா?
- “27 நட்சத்திரங்களும், ஒரு ஜீவராசிகளுடன் தொடர்பை கொண்டுள்ளது”
- “27 நட்சத்திரங்களும், ஒரு ஜீவராசிகளுடன் தொடர்பை கொண்டுள்ளது”
(1 / 6)
நம்மில் பலர் செல்லப்பிராணிகளை ஆர்வத்தோடு வளர்த்து வருகிறோம். தொன்று தொட்டே வீட்டு விலங்குகள் எனப்படும் ஆடு, மாடு, நாய், பூனை ஆகிய ஜீவராசிகள் மனிதர்களோடு நன்கு தொடர்பில் இருந்து வருகின்றன.
(3 / 6)
பூனைகளை பொறுத்தவரை அதை யாரும் கட்டி வைப்பது கிடையாது. உணவு நேரத்தில் சாப்பிட வரும் பூனை பின் சுதந்திரமாக உலவும் தன்மை கொண்டது.
(5 / 6)
நாய்களை பொறுத்தவரை அதனை சுதந்திரமாக உலவவிடாமல், கட்டிப்போட்டு வைப்பது பாவம் தரும் செயல் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
மற்ற கேலரிக்கள்