Lucky Cars for Zodiac Signs: கார் வாங்கபோறீங்களா? எந்த ராசியினர் என்ன வண்ண கார்கள் வாங்கினால் அதிர்ஷ்டம் கொட்டும்!
- எந்த ராசிக்காரர்கள் எந்த வண்ணங்களில் கார் வாங்கினால் அதிர்ஷ்டம் பெருகும் என்பது பற்றி ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள என்பதை பார்க்கலாம்
- எந்த ராசிக்காரர்கள் எந்த வண்ணங்களில் கார் வாங்கினால் அதிர்ஷ்டம் பெருகும் என்பது பற்றி ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள என்பதை பார்க்கலாம்
(1 / 13)
கார் வாங்குவது என்பது ஒவ்வொருவருக்கும் மிகப் பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது. வீட்டில் கார் வந்தால் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும் என்பது பலரின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. கார் வாங்க முடிவு செய்த பிறகு என்ன வண்ணத்தில் வாங்கலாம் என்பது பற்றி மிகப் பெரிய யோசனை ஏற்படுவதை தவிர்க்க இயலாது. ஜோதிடத்தின்படி எந்த ராசிக்காரர்கள் என்ன நிறத்திலான கார்கள் வாங்க வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்
(2 / 13)
முதல் நான்கு ராசிகளாக இருக்கும் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிக்காரர்கள் இருக்கிறார்கள். இவர்களில் மேஷ ராசியனருக்கு சிவப்பு நிறம் மிகவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. வெள்ளை, மஞ்சள் நிறத்திலான கார்களும் அவர்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடியதாக உள்ளது
(3 / 13)
மிதுன ராசியினருக்கு பச்சை மற்றும் மஞ்சள் நிற கார்கள் பொருத்தமானது என கூறப்படுகிறது. இவை தவிர இளஞ்சிவப்பு, வெள்ளை நிற கார்களை வாங்கினால் நன்மை பெறலாம்
(4 / 13)
ரிஷப ராசியனருக்கு வெள்ளை, இளஞ்சிவப்பு நிறத்திலான கார்கள் நிதிநிலையில் பல்வேறு பலன்களுடன், அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதேபோல் பச்சை நிற கார்களும் இவர்களுக்கு நன்மை தரும்
(5 / 13)
கடக ராசியினர் வெள்ளை, கிரே, க்ரீம், சில்வர் நிறத்தில் கார்களை வாங்கினார் நல்ல அதிர்ஷ்டத்தை பெறலாம் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது
(Pixabay)(6 / 13)
சிம்மம் ராசியினர் தங்கம், பர்பிள், ஆரஞ்சு வண்ண கார்களை வாங்கினால் பல்வேறு நன்மைகளை பெறுவார்கள்
(7 / 13)
கன்னி ராசியினரை பொறுத்தவரை நீலம், பச்சை, மஞ்சள், வெள்ளை ஆகிய வண்ணங்களில் கார்கள் வாங்கினால் நல்ல பலன் அடைவார்கள்
(Pixabay)(11 / 13)
மகரம் ராசியினர் கருப்பு, பர்ப்பிள், டார்க் பிரவுன், பச்சை நிற கார்கள் மங்களகரமானதாக கருதப்படுகிறது
மற்ற கேலரிக்கள்