India Champion: மாஸ் காட்டிய 3 பிளேயர்ஸ்.. கொண்டாட்டம், மகிழ்ச்சியான தருணங்கள்!போட்டோஸ் இதோ
- இந்திய அணி எளிமையான இலக்கான 51 ரன்களை எட்டி ஆசிய கோப்பையை எட்டாவது முறையாக வென்றது. இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.
- இந்திய அணி எளிமையான இலக்கான 51 ரன்களை எட்டி ஆசிய கோப்பையை எட்டாவது முறையாக வென்றது. இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.
(2 / 9)
இந்த ஆட்டத்தில் முதல் விக்கெட்டை எடுத்து சூப்பர் ஸ்டார்ட்டை ஏற்படுத்திக் கொடுத்தார் ஜஸ்ப்ரீத் பும்ரா.(AP)
(3 / 9)
இந்த ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார் இந்திய பவுலர் முகமது சிராஜ். இவரே ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் முகமது சிராஜ். (AFP)
(5 / 9)
வெற்றி கோப்பையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா வழங்க ரோகித் சர்மா பெற்றுக் கொண்டார். (Photo by Ishara S. KODIKARA / AFP)(AFP)
(6 / 9)
ரோகித் சர்மாவுக்கு இன்றைய ஆட்டம் ODI இல் 250 வது ஆட்டம் ஆகும். (Photo by FAROOQ NAEEM / AFP)(AFP)
(7 / 9)
கில்லும், இஷான் கிஷனும் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தனர். கில்லை பாராட்டிய விராட் கோலி (AP09_17_2023_000340A)(AP)
(8 / 9)
கில்லை பாராட்டிய ரோகித், இஷான் கிஷனையும் பாராட்டிய கோலி (AP/PTI Photo)(AP09_17_2023_000382B)(AP)
மற்ற கேலரிக்கள்