புத்தாண்டில் இந்த 5 ராசிகளுக்கு பண மழை பெய்யுமாம்.. உங்க ராசி இருக்கா?.. பாபா வாங்காவின் 2025 கணிப்புகள் இதோ..!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  புத்தாண்டில் இந்த 5 ராசிகளுக்கு பண மழை பெய்யுமாம்.. உங்க ராசி இருக்கா?.. பாபா வாங்காவின் 2025 கணிப்புகள் இதோ..!

புத்தாண்டில் இந்த 5 ராசிகளுக்கு பண மழை பெய்யுமாம்.. உங்க ராசி இருக்கா?.. பாபா வாங்காவின் 2025 கணிப்புகள் இதோ..!

Dec 27, 2024 09:01 PM IST Karthikeyan S
Dec 27, 2024 09:01 PM , IST

Baba Vanga predictions 2025: புத்தாண்டில்  ஐந்து ராசிகளுக்கு பண  மழை பெய்யும் என்று பாபா வங்கா கணித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த ஐந்து ராசிகள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வங்கா தனது 12 வயதில் பார்வையை இழந்தார். ஆனால், பார்வை பறிபோன பிறகு, அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது. அவர் உயிரிழப்பதற்கு முன்பு, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நிகழ்வுகளை கணித்து, அவற்றை குறிப்புகளில் எழுதினார். இதுவரை அவருடைய பல கணிப்புகள் நிறைவேறியுள்ளன.

(1 / 7)

பாபா வங்கா உலகில் நடக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்ததாகக் கூறப்படுகிறது.  9/11 அன்று அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீதான தாக்குதலை அவர் முன்கூட்டியே கணித்தார். இளவரசி டயானாவின் மரணம் மற்றும் கொரோனா தாக்குதல், ஐரோப்பாவில் கொந்தளிப்பும் உறுதியற்ற தன்மையும் இருக்கும் என்பதையும் அவர் முன்கணித்தார். 

(2 / 7)

பாபா வங்காவின் கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. ஏனென்றால், ஆண்டுதோறும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை பாபா வங்கா முன்னரே கணித்துள்ளார். இதுவரை அவருடைய பல கணிப்புகள் நிறைவேறியுள்ளன. அந்த வகையில், 2024 ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. 2025 க்குள் அடியெடுத்து வைக்க வேண்டிய நேரம் இது, புதிய ஆண்டு வரும்போது, ஆண்டு எப்படி இருக்கும் என்ற யோசனை மனதில் வருகிறது. இந்த சூழலில் வரும் 2025 எப்படி இருக்கும் என்று பாபா வங்கா கணித்திருந்தார்.

(3 / 7)

பாபா வங்கா கணிப்புபடி, 2025 ஆம் ஆண்டில், அறிவியல் மேம்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக புற்றுநோய்க்கான மருந்துகளைக் கண்டுபிடிப்பதில்,  உயிருக்கு ஆபத்தான நோய் மருந்துகளை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகளுக்கு ஒரு பெரிய மாற்றம் ஏற்படுமாம்.

(4 / 7)

வேற்றுகிரக உயிரினங்கள் பூமிக்கு வர வாய்ப்புள்ளது என்றும், மனிதர்கள் அவற்றுடன் தொடர்பு கொள்ள வாய்ப்புள்ளது என்றும் பாபா வங்கா கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

(5 / 7)

வேற்றுகிரக உயிரினங்களுடன் மனிதர்கள் பேசுவது உலகின் அழிவின் ஆரம்பம் என்றும் அவர் கணித்திருப்பதாக கூறப்படுகிறது.

(6 / 7)

புத்தாண்டில் ஐந்து ராசிகளுக்கு 2025 ஆம் ஆண்டு மிகவும் மங்களகரமானதாக இருக்கும் என்று பாபா வங்கா கூறியதாகக் கூறப்படுகிறது. கும்பம், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் இந்த ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாக நிலையாக இருப்பார்கள். வேலையில் வெற்றி கிடைக்கும், வியாபாரத்தில் லாபம் பெருகும், லாட்டரியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. (பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. அவற்றைத் தேர்வு செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரை அணுகவும்)

(7 / 7)

மற்ற கேலரிக்கள்