Arun vijay: பாலாவின் வணங்கான் ஷுட்டிங் முன்னர் திருச்செந்தூரில் அருண் விஜய் சாமி தரிசனம்
- இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வரும் அருண் விஜய், படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் பங்கேற்கவுள்ளார்.
- இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வரும் அருண் விஜய், படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் பங்கேற்கவுள்ளார்.
(1 / 6)
பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்த மிஷன் சேப்டர் 1 படம் வெற்றியை அடுத்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்த அருண் விஜய் சாமி தரிசனம் செய்துள்ளார்
(2 / 6)
அருண் விஜய் கோயிலுக்கு வந்திருப்பதை அறிந்த பொதுமக்களும், ரசிகர்களும் அவரை காண கூட்டமாக கூடி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்
(3 / 6)
திருச்செந்தூர் கோயிலுக்கு வேட்டை சட்டையுடன் வருகை புரிந்த அருண் விஜய் கோபுர தரிசனம் மேற்கொண்டார்
(4 / 6)
ரசிகர்களுடன் செஃல்பி எடுத்துக்கொண்ட அருண் விஜய், திருச்செந்தூர் கடற்கரையை பார்த்து ரசித்தார்
(5 / 6)
வணங்கான் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், அதில் பங்கேற்பதற்கு முன் திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்துள்ளார் அருண் விஜய்
மற்ற கேலரிக்கள்