அரசியல் அவதாரம் எடுக்கும் ஆம்ஸ்ட்ராங் மனைவி! பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நியமனம்! இனி தான் ஆட்டமே ஆரம்பம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  அரசியல் அவதாரம் எடுக்கும் ஆம்ஸ்ட்ராங் மனைவி! பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நியமனம்! இனி தான் ஆட்டமே ஆரம்பம்!

அரசியல் அவதாரம் எடுக்கும் ஆம்ஸ்ட்ராங் மனைவி! பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நியமனம்! இனி தான் ஆட்டமே ஆரம்பம்!

Published Jul 22, 2024 04:43 PM IST Kathiravan V
Published Jul 22, 2024 04:43 PM IST

  • வெட்டிக் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

வெட்டிக் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

(1 / 7)

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையைல் அப்பொறுப்பை ஏற்க சொல்லி பொற்கொடிக்கு அக்கட்சித் தலைமை வலியுறுத்தி இருந்தது. 

(2 / 7)

ஆனால் அப்பொறுப்பை ஏற்க வழக்கறிஞர் பொற்கொடி மறுத்த நிலையில், புதிய மாநிலத் தலைவராக வழக்கறிஞர் ஆனந்த் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். 

(3 / 7)

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி அன்று சென்னையில் வெட்டிக் கொல்லப்பட்டார். பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் அருகே வெளியில் நின்று கொண்டு இருந்த ஆம்ஸ்ட்ராங்கை, உணவு டெலிவரி ஊழியர்கள் போர்வையில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் வெட்டிவிட்டு தப்பி சென்றது.

(4 / 7)

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

(5 / 7)

இந்த வழக்கு தொடர்பாக கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு , ராமு, திருவேங்கிடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், அருள், சிவசக்தி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

(6 / 7)

இந்த நிலையில் காவலர்களை தாக்கிவிட்டு தம்பிக்க முயன்றதாக கூறி திருவேங்கிடம் என்பவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்