ஈரமான வெள்ளை உடையில் கொள்ளை அழகை காண்பித்த நடிகை ஷாலினி பாண்டே - ஹாட் புகைப்படங்கள்
தெலுங்கு சினிமாவில் அர்ஜுன் ரெட்டி படம் மூலம் புகழ் பெற்ற நடிகை ஷாலினி பாண்டே, ஈரமான வெள்ளை உடையில் தனது முன்னழகு தரிசனத்தை தந்துள்ளார். இவரது கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
(1 / 6)
தென் இந்திய சினிமாக்களிலும், பாலிவுட் படங்களிலும் நடித்து வரும் மத்திய பிரதேச அழகியான ஷாலினி பாண்டே, கவர்ச்சி ரசம் சொட்ட எடுத்துக்கொண்ட போட்டோஷுட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் நெருப்பாய் பற்றிக்கொண்டு பரவுகிறது
(2 / 6)
மாநிறத்துடன் இருக்ககூடிய டஸ்கி அழகியாக திகழும் ஷாலினி பாண்டே உள்ளாடை இன்றி ஈரமான வெள்ளை நிற டி-ஷர்ட் மட்டும் அணிந்து ஹாட் போஸ் கொடுத்துள்ளார்
(3 / 6)
கண்ணாடி முன் நின்று செஃல்பி புகைப்படங்களும் எடுத்துக்கொண்டிருக்கும் அவர், இந்த கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வைரல் மெட்டீரியல் ஆகியுள்ளார்
(4 / 6)
மத்தியபிரதேசம் மாநிலம் ஜபல்பூரை சேர்ந்த ஷாலினி பாண்டே மேடை நாடக கலைஞராக இருந்து வந்த நிலையில், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக அர்ஜுன் ரெட்டி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்
(5 / 6)
தமிழில் ஜி.வி. பிரகாஷ் குமார் ஜோடியாக 100% காதல் படம் மூலம் ஹீரோயின் ஆனார். இதைத்தொடர்ந்து தமிழில் கொரில்லா என்ற படத்தில் நடித்தார்
மற்ற கேலரிக்கள்