Astrology: ’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்கள் ராசி நீர், நிலம், காற்று, நெருப்பு ராசிகள் எது தெரியுமா? இதோ முழு விவரம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Astrology: ’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்கள் ராசி நீர், நிலம், காற்று, நெருப்பு ராசிகள் எது தெரியுமா? இதோ முழு விவரம்!

Astrology: ’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்கள் ராசி நீர், நிலம், காற்று, நெருப்பு ராசிகள் எது தெரியுமா? இதோ முழு விவரம்!

Published Jun 05, 2024 03:29 PM IST Kathiravan V
Published Jun 05, 2024 03:29 PM IST

  •  நீர், நிலம், காற்று, நெருப்பு ராசிகளின் எது உங்கள் லக்னமாக வருகிறதோ அந்த லக்னத்திற்கு உரிய பஞ்ச பூத தலத்தை தரிசனம் செய்தால் நன்மைகள் பெறலாம். 

ஜோதிடத்தில் மொத்தம் உள்ள 12 ராசிகள் ஆனது நீர், நிலம், காற்று, நெருப்பு என 4 வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது 

(1 / 7)

ராசிகளின் இந்த தன்மையை பொறுத்தே நோய் பாதிப்புகள் ஏற்படலாம் என்பது கணிப்பு

(2 / 7)

 நீர், நிலம், காற்று, நெருப்பு ராசிகளின் எது உங்கள் லக்னமாக வருகிறதோ அந்த லக்னத்திற்கு உரிய பஞ்ச பூத தலத்தை தரிசனம் செய்தால் நன்மைகள் பெறலாம். 

(3 / 7)

மேஷம் , சிம்மம், தனுசு ஆகிய ராசிகள் நெருப்பு ராசிகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. 

(4 / 7)

கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகள் நீர் ராசி ஆகும். 

(5 / 7)

கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகள் நீர் ராசி ஆகும். 

மிதுனம், துலாம், கும்பம் ஆகியவை காற்று ராசிகள் ஆகும். 

(6 / 7)

மிதுனம், துலாம், கும்பம் ஆகியவை காற்று ராசிகள் ஆகும். 

ரிஷபம், மகரம், கன்னி ஆகியவை நில ராசிகள் ஆகும். 

(7 / 7)

ரிஷபம், மகரம், கன்னி ஆகியவை நில ராசிகள் ஆகும். 

மற்ற கேலரிக்கள்