Eyes Irritation Remedy: கண்களில் ஏற்படும் எரிச்சல்.. பார்வை பரிபோகும் ஆபத்து.. உடனடி கவனம் பெற என்ன செய்ய வேண்டும்?
- Eyes Irritation Remedy: கண் அரிப்பு என்பது அனைத்து வயதினருக்கும் பொதுவான பிரச்னையாகக் கருதப்படுகிறது. இருப்பினும், அதன் பின்னணியில் உள்ள காரணங்களை நீங்கள் அறிந்தால், அவற்றை ஆரம்பத்திலேயே தீர்க்கலாம். இந்த பிரச்னை மோசமடையும் வரை தொடர்ந்தால், படிப்படியாக பார்வை இழக்கும் அபாயமும் ஏற்படும்
- Eyes Irritation Remedy: கண் அரிப்பு என்பது அனைத்து வயதினருக்கும் பொதுவான பிரச்னையாகக் கருதப்படுகிறது. இருப்பினும், அதன் பின்னணியில் உள்ள காரணங்களை நீங்கள் அறிந்தால், அவற்றை ஆரம்பத்திலேயே தீர்க்கலாம். இந்த பிரச்னை மோசமடையும் வரை தொடர்ந்தால், படிப்படியாக பார்வை இழக்கும் அபாயமும் ஏற்படும்
(1 / 7)
கண்களில் எரிச்சல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. இதனை சரியான நேரத்தில் கவனித்து உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் அது பேரழிவுகளுக்கும் வழிவகுக்கும். ஒவ்வாமை, மகரந்தம் மூலம் வெளிபடும் நுண்துகள்கள், செல்லப்பிராணிகளின் ரோமங்கள் மற்றும் இறகுகளில் வெளிபடும் பொடுகுகள் போன்றவை கூட காரணமாக இருக்கலாம்
(Pexel)(2 / 7)
கண்களில் ஏற்படும் தொற்று: ஏதாவது வகையில் கண்களில் தொற்று ஏற்பட்டால், கண்களில் எரிச்சல் உண்டாகும். கண்களில் தொற்று பாக்டீரியா, வைரஸ்கள் அல்லது பூஞ்சைகளால் ஏற்படலாம்
(3 / 7)
கண்களில் வீக்கம்: உங்கள் கண்கள் வீங்கியிருந்தால் எரிச்சல் ஏற்படலாம். கண்களில் வீக்கம் தொற்று, காயம் அல்லது ஒவ்வாமை காரணமாக ஏற்படலாம்
(4 / 7)
கண்களில் வைரஸ் தொற்று: உங்கள் கண்களில் வைரஸ் தொற்று இருந்தால், அவை வீக்கமடையக்கூடும். இது கான்ஜுன்க்டிவிடிஸ் (இளஞ்சிவப்பு கண்) அல்லது கண் ஹெர்பெஸ் போன்ற வைரஸ்களால் ஏற்படலாம்
(Pexel)(5 / 7)
మీకు కళ్లు మంటలుగా ఉంటే వెంటనే డాక్టర్ ను సంప్రదించడం. వారు సూచించిన కంటి డ్రాప్స్ ను మాత్రమే ఉపయోగించి, కను రెప్పలపై మృదువుగా మసాజ్ చేసుకోండి.
(Pexel)(6 / 7)
கண்களில் காயம்: உங்கள் கண்ணில் காயம் ஏற்பட்டால் உடனடி மருத்துவ கவனிப்பை தர வேண்டும். இதை செய்ய தவறும்பட்சத்தில் கண்கள் வீக்கமடையக்கூடும். சிறிய காயம் அல்லது கடுமையான காயமாக இருந்தாலும் அது வீக்கமாக மாறவிடாமல் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்
மற்ற கேலரிக்கள்