போன் வாங்கும் ஐடியா இருக்கா உங்களுக்கு.. ரூ.25,000க்குள் கிடைக்கும் சிறந்த பிராண்டட் ஸ்மார்ட்போன்களை பார்க்கலாமா!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  போன் வாங்கும் ஐடியா இருக்கா உங்களுக்கு.. ரூ.25,000க்குள் கிடைக்கும் சிறந்த பிராண்டட் ஸ்மார்ட்போன்களை பார்க்கலாமா!

போன் வாங்கும் ஐடியா இருக்கா உங்களுக்கு.. ரூ.25,000க்குள் கிடைக்கும் சிறந்த பிராண்டட் ஸ்மார்ட்போன்களை பார்க்கலாமா!

Published Jun 04, 2025 10:41 AM IST Pandeeswari Gurusamy
Published Jun 04, 2025 10:41 AM IST

புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிடுகிறீர்களா? ரூ.25,000க்குள் பட்ஜெட் செய்து கொண்டால், மிட் ரேஞ்ச் பிரிவில் அம்சம் நிறைந்த ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்யலாம். சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் பட்டியலை இங்கே பாருங்கள்!

ரியல்மி ஜிடி 6டி - இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3  புரோசஸரில் இது இயங்குகிறது. இதில் 5,500 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது. 50எம்பி+8எம்பி  பின்புற கேமரா, 32எம்பி முன் கேமரா உள்ளது. இந்த கேஜெட்டின் விலை ரூ.24,500 வரை உள்ளது.

(1 / 5)

போக்கோ எக்ஸ்7 புரோ - இந்த ஸ்மார்ட்போனில் 6.67 அமோலெட் டிஸ்ப்ளே உள்ளது. மீடியாடெக் டைமென்சிட்டி 8400 அல்ட்ரா புரோசஸரில் இது இயங்குகிறது. 6,550 எம்ஏஹெச் பேட்டரியுடன் கூடிய இந்த போக்கோ மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போனில் 50எம்பி+8எம்பி பின்புற கேமரா, 20எம்பி முன் கேமரா உள்ளது. விலை ரூ.23,999 ஆகும்.

(2 / 5)

ரியல்மி பி3 அல்ட்ரா - இந்த மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போனின் விலை ரூ.24,999 ஆகும். மீடியாடெக் டைமென்சிட்டி 8350 அல்ட்ரா புரோசஸரில் இது இயங்குகிறது. 50எம்பி+8எம்பி பின்புற கேமரா, 16எம்பி முன் கேமராவுடன் வரும் இந்த கேஜெட்டில் 6.83 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே உள்ளது.

(3 / 5)

சாம்சங் கேலக்ஸி ஏ26 - இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.22,999 ஆகும். 50எம்பி+8எம்பி+2எம்பி பின்புற கேமரா, 13எம்பி முன் கேமரா உள்ளது. 5000எம்ஏஹெச் பேட்டரி இந்த கேஜெட்டில் உள்ளது.

(4 / 5)

மோட்டோரோலா எட்ஜ் 60  ஃப்யூஷன் - இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.22,900 வரை உள்ளது. இதில் மீடியாடெக் டைமென்சிட்டி 7400 புரோசஸர் உள்ளது. 6.67 இன்ச் பிஓஎல்இடி டிஸ்ப்ளே உள்ளது. 5,500 எம்ஏஹெச் பேட்டரியில் இது இயங்குகிறது. 50எம்பி+13எம்பி பின்புற கேமரா, 32எம்பி முன் கேமரா உள்ளது.

(5 / 5)

Pandeeswari Gurusamy

TwittereMail
பாண்டீஸ்வரி குருசாமி, சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு ஊடகம் மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 15 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழகம், தேசம், லைப்ஸ்டைல், வெப்ஸ்டோரி, கேலரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் எம்.ஏ. ஜர்னலிசம் படித்துள்ள இவர், தீக்கதிர் நாளிதழ் மற்றும் டிஜிட்டலில் பணிபுரிந்ததை தொடர்ந்து 2023 ஜனவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்