Archana Chandhoke: ‘ஸ்லீவ் லெஸ் டி சர்ட் போட்டா கூப்பிட்ட உடனே வந்துருவான்னு.. பெண்ணுறுப்ப வச்சு மட்டுமே’ - அர்ச்சனா!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Archana Chandhoke: ‘ஸ்லீவ் லெஸ் டி சர்ட் போட்டா கூப்பிட்ட உடனே வந்துருவான்னு.. பெண்ணுறுப்ப வச்சு மட்டுமே’ - அர்ச்சனா!

Archana Chandhoke: ‘ஸ்லீவ் லெஸ் டி சர்ட் போட்டா கூப்பிட்ட உடனே வந்துருவான்னு.. பெண்ணுறுப்ப வச்சு மட்டுமே’ - அர்ச்சனா!

Published Jun 02, 2024 04:02 PM IST Kalyani Pandiyan S
Published Jun 02, 2024 04:02 PM IST

Archana Chandhoke:  அவளது கால்களுக்கு இடையே இருக்கக்கூடிய உறுப்பை வைத்து மட்டும் நீங்கள் அடையாளப்படுத்துகிறீர்கள். எப்போதும் ஒரு பெண்ணை ஏன் அங்கிருந்தே பார்க்கிறீர்கள். - அர்ச்சனா!

Archana Chandhoke: ‘ஸ்லீவ் லெஸ் டி சர்ட் போட்டா கூப்பிட்ட உடனே வந்துருவான்னு.. பெண்ணுறுப்ப வச்சு மட்டுமே’ - அர்ச்சனா!

(1 / 5)

Archana Chandhoke: ‘ஸ்லீவ் லெஸ் டி சர்ட் போட்டா கூப்பிட்ட உடனே வந்துருவான்னு.. பெண்ணுறுப்ப வச்சு மட்டுமே’ - அர்ச்சனா!

இன்றைய காலகட்டத்தில் ஒரு சில தவறுகளும் இங்கு நியாயப்படுத்தப்படுகின்றன.என்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் நான் அந்த காரியத்தை செய்தாக வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இன்று அட்ஜஸ்ட் பண்ணி செல்லுதல், காஸ்டிங் கோச் உள்ளிட்ட வார்த்தைகள் அதிகப்படியாக உலாவுகின்றன. 

(2 / 5)

இன்றைய காலகட்டத்தில் ஒரு சில தவறுகளும் இங்கு நியாயப்படுத்தப்படுகின்றன.

என்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் நான் அந்த காரியத்தை செய்தாக வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. 

இன்று அட்ஜஸ்ட் பண்ணி செல்லுதல், காஸ்டிங் கோச் உள்ளிட்ட வார்த்தைகள் அதிகப்படியாக உலாவுகின்றன. 

இது மற்ற துறைகளில் இருப்பதைவிட மீடியா துறையில் அதிகமாக இருக்கிறது. ஸ்லீவ் லெஸ் டி சர்ட் அணிந்து ஒரு பெண் வருகிறாள் என்றால், அவள் மீது கையை போட்டால் போதும் வந்துவிடுவாள் என்றெல்லாம் பேசியிருக்கிறார்கள். அதன் பின்னர் நான்  ஸ்லீவ் லெஸ் டி சர்ட் போடுவதை நிறுத்திக் கொண்டேன்.   

(3 / 5)

இது மற்ற துறைகளில் இருப்பதைவிட மீடியா துறையில் அதிகமாக இருக்கிறது. 

ஸ்லீவ் லெஸ் டி சர்ட் அணிந்து ஒரு பெண் வருகிறாள் என்றால், அவள் மீது கையை போட்டால் போதும் வந்துவிடுவாள் என்றெல்லாம் பேசியிருக்கிறார்கள். அதன் பின்னர் நான்  ஸ்லீவ் லெஸ் டி சர்ட் போடுவதை நிறுத்திக் கொண்டேன். 

பெண்ணை பற்றி பேசக்கூடிய எல்லா கெட்ட வார்த்தைகளும் அவளது கால்களுக்கு நடுவே இருக்கும் உறுப்பை குறிப்பிடுவதாகவே இருக்கிறது. ஒரு பெண்ணை அவளது கண், காது, மூக்கு வாய் உள்ளிட்ட எதை வைத்தும் அடையாளப்படுத்தவில்லை. அவளது கால்களுக்கு இடையே இருக்கக்கூடிய உறுப்பை வைத்து மட்டும் நீங்கள் அடையாளப்படுத்துகிறீர்கள். எப்போதும் ஒரு பெண்ணை ஏன் அங்கிருந்தே பார்க்கிறீர்கள்.    

(4 / 5)

பெண்ணை பற்றி பேசக்கூடிய எல்லா கெட்ட வார்த்தைகளும் அவளது கால்களுக்கு நடுவே இருக்கும் உறுப்பை குறிப்பிடுவதாகவே இருக்கிறது. ஒரு பெண்ணை அவளது கண், காது, மூக்கு வாய் உள்ளிட்ட எதை வைத்தும் அடையாளப்படுத்தவில்லை. 

அவளது கால்களுக்கு இடையே இருக்கக்கூடிய உறுப்பை வைத்து மட்டும் நீங்கள் அடையாளப்படுத்துகிறீர்கள். எப்போதும் ஒரு பெண்ணை ஏன் அங்கிருந்தே பார்க்கிறீர்கள்.  

என்னுடைய ஆரம்ப கால பயணத்திலிருந்து இப்போது வரைசிறந்த ஆண்களோடு நான் வேலை பார்த்திருக்கிறேன். வெளியே ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லலாம். ஆனால் நீங்கள் உங்களுடைய மனசாட்சிக்கு உண்மையாக இருக்க வேண்டும் கண்ணாடியை பார்க்கும் பொழுது என்ன அர்ச்சனா இப்படி செய்து விட்டாயே என்று ஃபீல் செய்யக்கூடாது அது மட்டும் தான் என்னுடைய குறிக்கோள். இதுவரை அந்த மாதிரியான ஒரு தருணம் நடந்தது இல்லை என்பதை நான் இங்கு பெருமையாக கூறிக் கொள்கிறேன்” என்று பேசினார். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்