சென்னை வாசி..ஐடி வேலை.. ஆன்மீக நாட்டம்..அன்னப்பூரணியை அரவணைத்து இருக்கும் ரோஹித் யார் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சென்னை வாசி..ஐடி வேலை.. ஆன்மீக நாட்டம்..அன்னப்பூரணியை அரவணைத்து இருக்கும் ரோஹித் யார் தெரியுமா?

சென்னை வாசி..ஐடி வேலை.. ஆன்மீக நாட்டம்..அன்னப்பூரணியை அரவணைத்து இருக்கும் ரோஹித் யார் தெரியுமா?

Dec 19, 2024 12:35 PM IST Kalyani Pandiyan S
Dec 19, 2024 12:35 PM , IST

அன்னபூரணி அம்மாவை தற்போது கல்யாணம் முடித்துருக்கும் ரோஹித் யார் என்பதை அவரே கூறி இருக்கிறார். 

சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்று சமூகவலைத்தளங்களில் வைரலான அன்னப்பூரணி, தன்னை சாமியார் போல காண்பித்து பரபரப்பை ஏற்பத்தினார். இந்த நிலையில் அவர் அண்மையில் ரோகித் என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். 

(1 / 8)

அம்மாவை தற்போது கல்யாணம் முடித்துருக்கும் ரோஹித் யார் என்பதை அவரே கூறி இருக்கிறார்

(2 / 8)

இது குறித்து இந்தியா கிளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த அவர், 'நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். எங்களது குடும்பம் மிடில் கிளாஸ் குடும்பம்தான்.   

(3 / 8)

25 வயதுக்கு பின்னர் எனக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. அது தொடர்பான பயணங்களை நான் தொடர்ந்து மேற்கொண்டு வந்து கொண்டிருந்தேன். நான் ஐடித்துறையில் ஒரு நல்ல பொசிஷனிங் இருந்தேன். இருப்பினும் என்னுடைய வாழ்க்கையில் நோக்கம் அதுவல்ல என்று தோன்றிய காரணத்தால் அந்த வேலையை விட்டேன்.   

(4 / 8)

கடந்த 8 வருடங்களுக்கு முன்னதாக இவரை சந்தித்தேன். தீட்சை பெற்றுக்கொண்டேன். தொடர்ந்து இவரோடு பயணித்து கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் என்னை ஏதோ ஒன்று ஆள்வது போல இருந்தது. 

(5 / 8)

தீட்சை பெற்றுக்கொண்டேன். தொடர்ந்து இவரோடு பயணித்து கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் என்னை ஏதோ ஒன்று ஆள்வது போல இருந்தது. 

(6 / 8)

பின்னர் அது எனக்கு அரசு என்பது தெரிந்தது. அதே நேரத்தில் இவருக்கும் அது தோன்றி இருக்கிறது. 

(7 / 8)

அதன் பின்னர்தான் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம்

(8 / 8)

அதன் பின்னர்தான் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம்

மற்ற கேலரிக்கள்