தன்னை தானே சாட்டையால் அடித்து பாதிக்கபட்ட பெண்ணுக்கு நியாயம் கேட்ட அண்ணாமலை.. மாணவி வழக்கில் தொடரும் பதற்றம்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  தன்னை தானே சாட்டையால் அடித்து பாதிக்கபட்ட பெண்ணுக்கு நியாயம் கேட்ட அண்ணாமலை.. மாணவி வழக்கில் தொடரும் பதற்றம்

தன்னை தானே சாட்டையால் அடித்து பாதிக்கபட்ட பெண்ணுக்கு நியாயம் கேட்ட அண்ணாமலை.. மாணவி வழக்கில் தொடரும் பதற்றம்

Dec 27, 2024 10:49 AM IST Pandeeswari Gurusamy
Dec 27, 2024 10:49 AM , IST

  • பச்சை நிற வேட்டி அணிந்து, சட்டை அணியாத உடலுடன் தோன்றிய அண்ணாமலை, சில தொண்டர்கள் பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்க, சாட்டையால் தன்னைத் தானே 6 முறை அடித்துக் கொண்டார்.

பச்சை நிற வேட்டி அணிந்து, சட்டை அணியாத உடலுடன் தோன்றிய அண்ணாமலை, சில தொண்டர்கள் பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்க, சாட்டையால் தன்னைத் தானே 6 முறை அடித்துக் கொண்டார்.

(1 / 5)

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை 10 மணியளவில் தன்னை தானே சாட்டையால் அடித்து கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

(2 / 5)

சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தை உலுக்கி உள்ளது, மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஞான சேகரன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் காவல் துறை தரப்பில் போடப்பட்ட FIR வெளியாகி உள்ளது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. 

(3 / 5)

இந்த சம்பவத்தை கண்டித்து இன்று காலை 10 மணி அளவில் கோவையில் உள்ள அண்ணாமலை வீட்டின் முன்பு  6 முறை சாட்டையால் தன்னை நானே அடித்துக் கொண்டு நுதன போராட்டத்தில் ஈடுபட்டார். 

(4 / 5)

நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை இப்போதிலிருந்து செருப்பு அணிய மாட்டேன் என உறுதி ஏற்கிறேன். 48 நாட்கள் விரதம் இருந்து முருகனின் ஆறுபடை வீடுகளையும் தரிசனம் செய்து திமுகவிற்கு எதிரான அரசியலை மிக தீவிரமாக முன்னெடுக்க உள்ளோம்" என்றார்.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்