Annadhanam : அடுத்தவர் தரும் அன்னதானத்தை கை நீட்டி வாங்கலாமா? நமக்கு பாவங்கள் வருமா? அன்னதானம் எப்படி வாங்கணும் பாருங்க!
- Annadhanam: தானங்களில் மிகச்சிறந்தது அன்னதானம். தானங்களில் மிக உயர்ந்த சிறப்பான ஒரு இடம் அன்னதானத்திற்கு உண்டு. காரணம், ஒரு மனிதன் உணவை மட்டுமே போதும் என்று சொல்வான். அன்னதானம் செய்வதன் மூலம் அதிர்ஷ்டமும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. நம்மை சுற்றியுள்ள தரித்திரமும் விலகும் என கூறப்படுகிறது.
- Annadhanam: தானங்களில் மிகச்சிறந்தது அன்னதானம். தானங்களில் மிக உயர்ந்த சிறப்பான ஒரு இடம் அன்னதானத்திற்கு உண்டு. காரணம், ஒரு மனிதன் உணவை மட்டுமே போதும் என்று சொல்வான். அன்னதானம் செய்வதன் மூலம் அதிர்ஷ்டமும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. நம்மை சுற்றியுள்ள தரித்திரமும் விலகும் என கூறப்படுகிறது.
(1 / 5)
தானத்தில் சிறந்த அன்னதானம். ஆனால் பிறர் தரும் அன்னதானத்தை நாம் பெற்றுக் கொள்ளலாமா? அப்படி பிறர் தரும் அன்ன தான உணவுகளை வாங்கி சாப்பிடுவதால் அவர்களின் பாவம் நமக்கு வந்து சேரும் என்று நினைக்கிறார்கள் இதுகுறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
(2 / 5)
பெரும்பாலான மக்கள் இன்று பிறந்தநாள் நினைவு நாள் போன்ற நாட்களில் அன்னதானம் செய்வதை வழக்கம் ஆக்கி கொண்டுள்ளனர். ஆனால் இப்படி செய்யப்படும் அன்னதானத்தை வாங்கி சாப்பிட கூடாது. அன்னதானம் ஒருவர் தன் பாவத்தை போக்க கொடுக்கப்படுகிறது. அப்படி கொடுக்கப்படும் அன்னதானத்தை சாப்பிடுவதால் நமக்கு பாவம் வந்து சேரும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஆத்ம ஞானம் யூடியூப் சேனலில் ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையற்கரசி கூறியிருப்பதாவது,
(3 / 5)
அன்னதானம்: தானங்களில் மிகச்சிறந்தது அன்னதானம். தானங்களில் மிக உயர்ந்த சிறப்பான ஒரு இடம் அன்னதானத்திற்கு உண்டு. காரணம், ஒரு மனிதன் உணவை மட்டுமே போதும் என்று சொல்வான். அன்னதானம் செய்வதன் மூலம் அதிர்ஷ்டமும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. நம்மை சுற்றியுள்ள தரித்திரமும் விலகும் என்றும் கூறப்படுகிறது.
(Gettyimages)(4 / 5)
புரட்டாசி மாதத்தில் போடக்கூடிய தளியல் படையலுக்கு வீடு வீடாக சென்று கை நீட்டி யாசகம் வாங்கிதான் அந்த அரிசியில் பெருமாளுக்கு தளியல் போட வேண்டும் என்பது ஐதீகம் . அதற்கு காரணம் நாம் ஒருவரிடம் கை நீட்டி யாசகம் பெரும் போது நமது கர்வம் நீங்கும். இறைவனை நாம் அடைவதை தடுக்கும் ஒரு விஷயம் கர்வம். அதனால் தான் நம் முன்னோர்கள் நமது கர்வமும், ஆணவமும் போக கோயில்களில் நல்ல நாட்களில் கொடுக்கம்படும் அன்னதானத்தை வாங்க வேண்டும் என்று வழக்கம் வைத்தார்கள்.
மற்ற கேலரிக்கள்