Andrea Photos: பிரமிக்க வைக்கும் அழகு! ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ!
- Andrea Jeremiah's latest photos: நடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இன்ஸ்டகிராமில் வைரலாகி வருகிறது.
- Andrea Jeremiah's latest photos: நடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இன்ஸ்டகிராமில் வைரலாகி வருகிறது.
(2 / 10)
'பச்சைக்கிளி முத்துச்சரம்' என்ற படம் மூலம் ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.(Andrea/Instagram)
(3 / 10)
ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், தரமணி ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் வலம் வரத் தொடங்கினார்.(Andrea/Instagram)
(4 / 10)
2012-ல் வெளியான அன்னையும் ரசூலும் என்ற படமூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார்.( Andrea/Instagram)
(6 / 10)
2018 ஆம் ஆண்டு வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான வட சென்னை படத்தில் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.( Andrea/Instagram)
(7 / 10)
அந்நியன், வேட்டையாடு விளையாடு, ஆயிரத்தில் ஒருவன், மன்மதன் அம்பு, துப்பாக்கி, மதராசபட்டினம், தீராத விளையாட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களில் பல ஹிட்டான பாடல்களை பாடி அசத்தியுள்ளார் ஆண்ட்ரியா. ( Andrea/Instagram)
(8 / 10)
நடிகை ஆண்ட்ரியாவுக்கு என சோசியல் மீடியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.(Andrea/Instagram)
மற்ற கேலரிக்கள்