Andrea Jeremiah: ‘உடம்பு சரியில்லாம போயிடுச்சு.. பைக் விபத்து வேற.. ஆனா கோ தாவோ தீவு சும்மா வேற வைஃப்’ - ஆண்ட்ரியா
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Andrea Jeremiah: ‘உடம்பு சரியில்லாம போயிடுச்சு.. பைக் விபத்து வேற.. ஆனா கோ தாவோ தீவு சும்மா வேற வைஃப்’ - ஆண்ட்ரியா

Andrea Jeremiah: ‘உடம்பு சரியில்லாம போயிடுச்சு.. பைக் விபத்து வேற.. ஆனா கோ தாவோ தீவு சும்மா வேற வைஃப்’ - ஆண்ட்ரியா

Jan 20, 2025 06:56 AM IST Kalyani Pandiyan S
Jan 20, 2025 06:56 AM , IST

Andrea Jeremiah: தாய்லாந்திற்கு நான் வருவது இதுவே முதல்முறை; அதனால்தான் என்னவோ ஏற்கனவே பிரபலமாக இருக்கும் இடங்களை விடுத்து, புதுமையான இடங்களை பார்க்க விரும்பினேன். - ஆண்ட்ரியா 

Andrea Jeremiah: ‘உடம்பு சரியில்லாம போயிடுச்சு.. பைக் விபத்து வேற.. ஆனா கோ தாவோ தீவு சும்மா வேற வைஃப்’ - ஆண்ட்ரியா

(1 / 9)

தாய்லாந்திற்கு சென்ற அனுபவத்தை ஆண்ட்ரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். 

(2 / 9)

தாய்லாந்திற்கு நான் வருவது இதுவே முதல்முறை; அதனால்தான் என்னவோ ஏற்கனவே பிரபலமாக இருக்கும் இடங்களை விடுத்து, புதுமையான இடங்களை பார்க்க விரும்பினேன்.

(3 / 9)

அதனால்தான் கோ தாவோ தீவிற்கு செல்ல வேண்டுமென முடிவு செய்தேன்; படகு பயணம் தொடங்கும் போதே உடல்நலம் சரியில்லாமல் போனது. 

(4 / 9)

அதனைதொடர்ந்து நான் சென்ற பைக் ரைடிலும் விபத்து நடந்தது. 

(5 / 9)

அதனைதொடர்ந்து நான் சென்ற பைக் ரைடிலும் விபத்து நடந்தது. 

இந்த தீவு நிதானித்து வாழும் வாழ்க்கையை கொண்டது. இங்கே சுற்றுலா வாகனங்கள் வருவதில்லை; 

(6 / 9)

நிறைய அழகான கடற்கரைகள், பிரமிக்க வைக்கும் சூரிய அஸ்தமனங்கள் என் கண்களுக்கு விருந்தாக அமைந்தன

(7 / 9)

ரசிக்கும் ஆண்ட்ரியா 

(8 / 9)

ரசிக்கும் ஆண்ட்ரியா 

அவர் வெளியிட்ட புகைப்படங்கள் 

(9 / 9)

அவர் வெளியிட்ட புகைப்படங்கள் 

மற்ற கேலரிக்கள்