Anant Ambani: ‘தோனி முதல் தீபிகா வரை’ - வேர் இஸ் தி பார்ட்டி.. அம்பானி வீட்ல பார்ட்டி.. வரிசை கட்டி வந்த பிரபலங்கள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Anant Ambani: ‘தோனி முதல் தீபிகா வரை’ - வேர் இஸ் தி பார்ட்டி.. அம்பானி வீட்ல பார்ட்டி.. வரிசை கட்டி வந்த பிரபலங்கள்!

Anant Ambani: ‘தோனி முதல் தீபிகா வரை’ - வேர் இஸ் தி பார்ட்டி.. அம்பானி வீட்ல பார்ட்டி.. வரிசை கட்டி வந்த பிரபலங்கள்!

Published Mar 02, 2024 08:31 AM IST Kalyani Pandiyan S
Published Mar 02, 2024 08:31 AM IST

இவர்களது திருமணம் வருகிற ஜூலை மாதம் நடக்க இருக்கிறது. இவர்களது திருமணத்திற்கான ஃப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் மூன்று நாள்கள் குஜராத் ஜாம்நகர் பகுதியில் இருக்கும். அம்பானியின் எஸ்டேட்டில் வைத்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ஆனந்த் அம்பானி விட்டுத்திருமணத்தில் பிரபலங்கள்!

(1 / 9)

ஆனந்த் அம்பானி விட்டுத்திருமணத்தில் பிரபலங்கள்!

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி மற்றும் நிதா அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட்டை கரம் பிடிக்க இருக்கிறார். இவர்களது திருமணம் வருகிற ஜூலை மாதம் நடக்க இருக்கிறது. இவர்களது திருமணத்திற்கான ஃப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் மூன்று நாள்கள் குஜராத் ஜாம்நகர் பகுதியில் இருக்கும். அம்பானியின் எஸ்டேட்டில் வைத்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஃப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் நேற்று முன் தினம் தொடங்கியது.

(2 / 9)

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி மற்றும் நிதா அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட்டை கரம் பிடிக்க இருக்கிறார்.

இவர்களது திருமணம் வருகிற ஜூலை மாதம் நடக்க இருக்கிறது. இவர்களது திருமணத்திற்கான ஃப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் மூன்று நாள்கள் குஜராத் ஜாம்நகர் பகுதியில் இருக்கும். அம்பானியின் எஸ்டேட்டில் வைத்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஃப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் நேற்று முன் தினம் தொடங்கியது.

இதில் பாலிவுட்டின் முன்னணி பிரபலங்களான ஷாருக்கான், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், சல்மான் கான், அர்ஜூன் கபூர், , அமிதாப் பச்சன், அமீர்கான், அஜய் தேவ்கன், கஜோல், இயக்குநர் அட்லி, அலியா பட், விக்கி கெளசல் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பிரபல பாப் பாடகியான ரிஹானா பாடினார்.

(3 / 9)

ரன்வீர் - தீபிகா படுகோன் லுக்!

(4 / 9)

ரன்வீர் - தீபிகா படுகோன் லுக்!

மனைவி சாக்‌ஷியுடன் தோனி!

(5 / 9)

மனைவி சாக்‌ஷியுடன் தோனி!

கியாரா அத்வானி!

(6 / 9)

கியாரா அத்வானி!

மனைவியுடன் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்

(7 / 9)

மனைவியுடன் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்

ஜெனிலியா

(8 / 9)

ஜெனிலியா

சூர்யா குமார் யாதவ் 

(9 / 9)

சூர்யா குமார் யாதவ் 

மற்ற கேலரிக்கள்