Politicians in Baahubali Role: பாகுபலியாக ராகுல் காந்தி, கட்டப்பாவாக மோடி..! இணையத்தை கலக்கும் AI புகைப்படங்கள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Politicians In Baahubali Role: பாகுபலியாக ராகுல் காந்தி, கட்டப்பாவாக மோடி..! இணையத்தை கலக்கும் Ai புகைப்படங்கள்

Politicians in Baahubali Role: பாகுபலியாக ராகுல் காந்தி, கட்டப்பாவாக மோடி..! இணையத்தை கலக்கும் AI புகைப்படங்கள்

Published Jun 28, 2024 07:15 AM IST Muthu Vinayagam Kosalairaman
Published Jun 28, 2024 07:15 AM IST

  • Bahubali vs Politicians: உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை குவித்த இந்திய படமான பாகுபலி படத்தில் இந்தியாவில் இருக்கும் அரசியல் தலைவர் நடித்திருந்தால் எந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பார்கள் என்பதை பிரபல AI ஆர்டிஸ்ட் ஷாகித் எஸ்கே கற்பனையுடன் உருவாக்கி தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்

AI தொழில்நுட்பம் வருகையால் அரசியல் பிரபலங்களின் மாறுபட்ட அவதாரம் முதல், மறைந்த பிரபலங்களுக்கு புத்துயிர் தருவது வரை பல்வேறு சர்ப்ரைஸ் விஷயங்கள் அரங்கேறி வருகின்றன

(1 / 7)

உலக அளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கிய பாகுபலி படத்தில் வரும் கதாபாத்திரங்களில் நம்மூர் அரசியல் தலைவர்களுக்கு எது பொருத்தமாக இருக்கும் என்கிற கற்பனையை பார்க்கலாம் 

(2 / 7)

AI ஆர்டிஸ்டான ஷாகித் எஸ்கே பாகுபலி கதாபாத்திரங்களை அரசியல் பிரபலங்களுடன் மிக்ஸ் செய்துள்ளார். இதில் முக்கியமான பாகுபலி கதாபாத்திரம் ராகுல் காந்தியை கற்பனை செய்து அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்

(3 / 7)

பாகுபலி படத்தின் மற்றொரு முக்கிய கதாபாத்திரமான கட்டப்பா கேரக்டருக்கு பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்து உருவாக்கியுள்ளார்

(4 / 7)

மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, படத்தின் முக்கிய கதாபாத்திரமான ராஜமாதாவாகவும் இடம்பிடித்துள்ளனர்

(5 / 7)

அமித் ஷா போர் வீரராகவும், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் பூசாரியாகவும் உருவாக்கியுள்ளனர். 

(6 / 7)

பொறுப்பு துறப்பு: பின்வரும் படங்கள் சோதனை மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் படங்கள் முற்றிலும் கற்பனையானவை என்பதையும், எந்தவொரு பொது நபரையும் அல்லது நம்பிக்கையையும் அவதூறு செய்யவோ, தீங்கு செய்யவோ அல்லது அவதூறு செய்யும் நோக்கமும் இல்லை என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

(7 / 7)

மற்ற கேலரிக்கள்