Amla paul Baby Shower : ‘It's a Boy or Girl?’ அமலாப்பால் வளைகாப்பு விழா புகைப்படங்கள்!
நடிகை அமலா பால் சமீபத்தில் வளைகாப்பு செய்து கொண்டதோடு, விழாவின் மகிழ்ச்சியான புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
(1 / 10)
விரைவில் தாயாக உள்ள அமலா பாலுக்கு குஜராத்தில் பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நடைபெற்றது.
(Instagram)(2 / 10)
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வளைகாப்பு புகைப்படங்களை அமலா பால் பகிர்ந்துள்ளார்.
(Instagram)(3 / 10)
பாரம்பரியமும், அன்பும் தங்களை திக்குமுக்காட வைத்ததாக அமலா பாலும், ஜெகத் தேசாயும் தெரிவித்துள்ளனர்.
(Instagram)(5 / 10)
இவர்கள் இருவரும் திருமணத்திற்குப்பின் தங்கள் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.
(Instagram)(8 / 10)
அது முதல் பீச், கோயில், பொது நிகழ்ச்சிகள் என எங்கு சென்றாலும் அந்த புகைப்படங்களை அமலா பால் பகிர்ந்து வருகிறார்.
(Instagram)(9 / 10)
அவர்களின் புகைப்படங்களுக்கு அவர்களின் ஃபேன்களும் நிறைய கமென்ட்களை இட்டு வருகிறார்கள்.
(Instagram)மற்ற கேலரிக்கள்