Onion Benefits: கோடையை சமாளிக்க வெங்காயம் போதும்! 2 இன் 1 நன்மை - எப்படி தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Onion Benefits: கோடையை சமாளிக்க வெங்காயம் போதும்! 2 இன் 1 நன்மை - எப்படி தெரியுமா?

Onion Benefits: கோடையை சமாளிக்க வெங்காயம் போதும்! 2 இன் 1 நன்மை - எப்படி தெரியுமா?

Apr 20, 2024 08:13 PM IST Muthu Vinayagam Kosalairaman
Apr 20, 2024 08:13 PM , IST

  • கோடை காலத்தில் வெங்காயத்தை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். அதுமட்டுமில்லாமல் சருமத்தையும் நன்கு பராமரிக்க உதவுகிறது. 

நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருவதால் வெப்ப அலையானது நிலவி வருகிறது. இந்த காலகட்டத்தில் குறிப்பிட்ட சில உணவுகளை தங்களது டயட்டில் தேர்வு செய்தால் உடல் ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கலாம். கோடை காலத்தில் பயன்படக்கூடிய முக்கிய உணவு பொருளாக வெங்காயம் உள்ளது. இது ஆரோக்கயத்துக்கு மட்டுமல்லாமல், சரும பராமரிப்புக்கும் நன்மை தருகிறது

(1 / 7)

நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருவதால் வெப்ப அலையானது நிலவி வருகிறது. இந்த காலகட்டத்தில் குறிப்பிட்ட சில உணவுகளை தங்களது டயட்டில் தேர்வு செய்தால் உடல் ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கலாம். கோடை காலத்தில் பயன்படக்கூடிய முக்கிய உணவு பொருளாக வெங்காயம் உள்ளது. இது ஆரோக்கயத்துக்கு மட்டுமல்லாமல், சரும பராமரிப்புக்கும் நன்மை தருகிறது(Freepik)

கோடை காலத்தில் அதிக வெப்பம் காரணமாக அதிகமாக வியர்வை வெளியேறி அரிப்புகள் ஏற்படலாம். இந்த பிரச்னையை போக்க உதவுகிறது வெங்காயம். வெயிலில் இருந்து வீட்டுக்கு சென்றபின், அரிப்பு ஏற்படும் பகுதிகளில்  வெங்காய சாறு பூச வேண்டும். இதை செய்வதால் பலன் பெறலாம்

(2 / 7)

கோடை காலத்தில் அதிக வெப்பம் காரணமாக அதிகமாக வியர்வை வெளியேறி அரிப்புகள் ஏற்படலாம். இந்த பிரச்னையை போக்க உதவுகிறது வெங்காயம். வெயிலில் இருந்து வீட்டுக்கு சென்றபின், அரிப்பு ஏற்படும் பகுதிகளில்  வெங்காய சாறு பூச வேண்டும். இதை செய்வதால் பலன் பெறலாம்

வெங்காயத்தில் பல்வேறு விதமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதில் சல்பர், நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி9, வைட்டமின் சி போன்றவை உள்ளன. இதனால் உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு நன்மைகளை பெறலாம்

(3 / 7)

வெங்காயத்தில் பல்வேறு விதமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதில் சல்பர், நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி9, வைட்டமின் சி போன்றவை உள்ளன. இதனால் உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு நன்மைகளை பெறலாம்(Freepik)

வெங்காயத்தில் இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது. வைரஸ் தொடர்பான பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கிறது. வெப்ப அலை காரணமாக ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது

(4 / 7)

வெங்காயத்தில் இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது. வைரஸ் தொடர்பான பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கிறது. வெப்ப அலை காரணமாக ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது(Freepik)

ஆன்டிஆக்ஸிடன்ட்களின் களஞ்சியமாக இருந்து வரும் வெங்காயத்தில் 17 வகையான பிளேவனாய்ட்கள் இருக்கின்றன. பல்வேறு வகையான புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கிறது. டயபிடிஸ் பிரச்னை இருப்பவர்களுக்கு சிறந்த உணவாக உள்ளது 

(5 / 7)

ஆன்டிஆக்ஸிடன்ட்களின் களஞ்சியமாக இருந்து வரும் வெங்காயத்தில் 17 வகையான பிளேவனாய்ட்கள் இருக்கின்றன. பல்வேறு வகையான புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கிறது. டயபிடிஸ் பிரச்னை இருப்பவர்களுக்கு சிறந்த உணவாக உள்ளது (Freepik)

உடலில் ஏற்படும் பல்வேறு விதமான அழற்சிகளை எதிர்த்து போராட உதவுகிறது. ப்ரீ ரேடிகல்களுக்கு எதிராக போராடுகிறது 

(6 / 7)

உடலில் ஏற்படும் பல்வேறு விதமான அழற்சிகளை எதிர்த்து போராட உதவுகிறது. ப்ரீ ரேடிகல்களுக்கு எதிராக போராடுகிறது (Freepik)

ப்ரீபயோடிக் பண்புகள் கொண்டிருக்கும் வெங்காயம் உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாவை உற்பத்தி செய்கிறது. இதன் விளைவாக செரிமான பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்கிறது

(7 / 7)

ப்ரீபயோடிக் பண்புகள் கொண்டிருக்கும் வெங்காயம் உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாவை உற்பத்தி செய்கிறது. இதன் விளைவாக செரிமான பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்கிறது(Freepik)

மற்ற கேலரிக்கள்