Benefits Of Kovakkai: சர்க்கரை நோயாளிகள் கோவக்காய் சாப்பிட்டால் நல்லதா? கெட்டதா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Benefits Of Kovakkai: சர்க்கரை நோயாளிகள் கோவக்காய் சாப்பிட்டால் நல்லதா? கெட்டதா?

Benefits Of Kovakkai: சர்க்கரை நோயாளிகள் கோவக்காய் சாப்பிட்டால் நல்லதா? கெட்டதா?

May 03, 2024 06:15 AM IST Karthikeyan S
May 03, 2024 06:15 AM , IST

  • Diabetes Tips: பல மருத்துவ குணங்களை கொண்டுள்ள கோவக்காயை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பது பற்றியும் கோவக்காயின் மற்ற நன்மைகள் பற்றியும் இங்கு பார்க்கலாம்.

கோவக்காயின் இலைகள், தண்டு, வேர், காய், கனி என அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்களை கொண்டுள்ளது.

(1 / 7)

தோலில் உண்டாகும் அரிப்பு, கொப்புளங்கள், வேர்க்குரு, வெடிப்புகள் விலகிப்போக சிறந்த மருந்தாக கோவக்காய் இலை உபயோகப்படுகின்றது.

(2 / 7)

காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு இதிலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. கோவக்காயின் இலை, தண்டு, கஷாயம் மார்புச்சளி, சுவாசக்குழாய் அடைப்பு இவற்றிற்கு நல்ல மருந்தாகும்.

(3 / 7)

கோவக்காய் பித்தம், ரத்தப் பெருக்கு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாகும்.

(4 / 7)

கோவக்காய் இலையை மைய நன்றாக அரைத்து அதனோடு வெண்ணெய் சேர்த்துக் குழைத்து புண்கள், அடிபட்ட காயங்கள், தோல் நோய்கள் ஆகியவற்றின் மேல் பூசினால் விரைவில் குணமாகும். 

(5 / 7)

சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவை கோவக்காய் கட்டுப்படும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோய்க்கு கோவக்காய் நல்ல பலன்களை தரும்.

(6 / 7)

கோவக்காய் இலைகள் சர்க்கரை நோயாளி களுக்கு ஓர் அற்புத மருந்தாகிறது. சர்க்கரை நோய் அல்லாதவர்க்கு சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்