தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Mushroom Coffee: டிரெண்டாகி வரும் மஷ்ரூம் காஃபி ..இதை குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Mushroom Coffee: டிரெண்டாகி வரும் மஷ்ரூம் காஃபி ..இதை குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Jun 06, 2024 03:36 PM IST Karthikeyan S
Jun 06, 2024 03:36 PM , IST

  • Benefits of Mushroom Coffee: மஷ்ரூம் காஃபியில் இருந்து கிடைக்கும் நன்மைகள் என்னென்னவென்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.

காஃபியுடன் மருத்துவ குணமுடைய மஷ்ரூமின் சாற்றை எடுத்துக் கலந்து தயாரிக்கப்படும் காபியே 'மஷ்ரூம் அல்லது காளான் காஃபி' என அழைக்கப்படுகிறது. 

(1 / 7)

வழக்கமான காஃபி போன்று இது மஷ்ரூம் செறிவூட்டப்பட்ட சாற்றில் கலக்கப்படுகிறது. இந்த மஷ்ரூம் காஃபிக்கு பயன்படுத்தப்படும் காளான்கள் சக்தி வாய்ந்த மருத்துவ குணங்களை கொண்டுள்ளன.

(2 / 7)

மஷ்ரூம் காஃபியை தொடர்ந்து குடித்து வந்தால் உடலிலுள்ள வீக்கங்கள் குறைந்து உடலின் மொத்த ஆரோக்கியமும் மேம்படும். அதன் மூலம் நாள்பட்ட வியாதிகள் வரும் அபாயமும் தடுக்கப்படும்.

(3 / 7)

மஷ்ரூம் காபி கலவையுடன் சேர்க்கப்படும் கார்டிஸெப்ஸ் (Cordyceps) என்ற பொருளானது உடல் சக்தியின் அளவை அதிகரிக்கச் செய்து சோர்வை விரட்டக்கூடிய வல்லமை கொண்டது.

(4 / 7)

மஷ்ரூம் காஃபியில் விட்டமின் பி6 மற்றும் விட்டமின் டி, மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து ஆகிய சத்துகள் உள்ளன. இதை அருந்துவதால் கொலஸ்ட்ரால் அளவுகள் குறையும் மற்றும் அழற்சியை தடுக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

(5 / 7)

மஷ்ரூம் (காளான்) காஃபி என்றாலும் செரிமானப் பிரச்சினைகள், சிறுநீரக பிரச்சினைகள் இருப்பவர்கள் இவற்றை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

(6 / 7)

மேலும் நம் மூளையின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும். நம் நோய் எதிர்ப்பு சக்தியை இது மேம்படுத்தும். இரத்த சர்க்கரை அளவை சமச்சீராக பராமரிக்கிறது. உடலை சோர்வடையாமல் தளர்வுடன் வைத்திருக்கவும்  உதவும்.

(7 / 7)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்