தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Amazing Health Benefits Of Aloe Vera

Aloe Vera Benefits: கற்றாழையில் இவ்வளவு பயன்கள் இருக்கா?..வாங்க தெரிஞ்சுக்கலாம்..!

Mar 13, 2024 09:13 AM IST Karthikeyan S
Mar 13, 2024 09:13 AM , IST

  • கற்றாழையின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.

உடல் எடை குறைப்பு முதல் வயது முதிர்வு தோற்றத்தை தடுப்பது வரை கற்றாழையின் பயன்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.

(1 / 7)

உடல் எடை குறைப்பு முதல் வயது முதிர்வு தோற்றத்தை தடுப்பது வரை கற்றாழையின் பயன்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.(freepik)

சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை, ரயில் கற்றாழை என பல வகைகள் இருந்தாலும் சோற்றுக் கற்றாழை வகை சாப்பிடுவதற்கும் அழகுக்கும் அதிகம் பயன்படுகிறது. 

(2 / 7)

சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை, ரயில் கற்றாழை என பல வகைகள் இருந்தாலும் சோற்றுக் கற்றாழை வகை சாப்பிடுவதற்கும் அழகுக்கும் அதிகம் பயன்படுகிறது. (freepik)

தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸைக் குடித்துவந்தால் உடலில் உள்ள நச்சுகள் முழுமையாக வெளியேற்றப்படும். இதனால் உடலில் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடை வேகமாகக் குறையத் தொடங்கும்.

(3 / 7)

தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸைக் குடித்துவந்தால் உடலில் உள்ள நச்சுகள் முழுமையாக வெளியேற்றப்படும். இதனால் உடலில் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடை வேகமாகக் குறையத் தொடங்கும்.(freepik)

கற்றாழையில் உள்ள புரதங்கள் மற்றும் சாலிசிலிக் அமிலம் கிருமி நாசினியாக செயல்படுகிறது. பூச்சி கடித்தல் மற்றும் தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

(4 / 7)

கற்றாழையில் உள்ள புரதங்கள் மற்றும் சாலிசிலிக் அமிலம் கிருமி நாசினியாக செயல்படுகிறது. பூச்சி கடித்தல் மற்றும் தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.(freepik)

கற்றாழை சாறு குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்புகள் கரையும். உடல் சூடு தணியும். பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் சரியாவதோடு, மலச்சிக்கல், உடல் உஷ்ணம், வயிற்று கோளாறுகள் சரியாகும். 

(5 / 7)

கற்றாழை சாறு குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்புகள் கரையும். உடல் சூடு தணியும். பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் சரியாவதோடு, மலச்சிக்கல், உடல் உஷ்ணம், வயிற்று கோளாறுகள் சரியாகும். (freepik)

உடலுக்குத் தேவையான நீர்த்துவத்தைக் கொடுத்து உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் தன்மை கொண்டது. இவை தவிர, ஈரல் மற்றும் குடல்களின் செயல்பாட்டைச் சரி செய்யக்கூடியது.

(6 / 7)

உடலுக்குத் தேவையான நீர்த்துவத்தைக் கொடுத்து உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் தன்மை கொண்டது. இவை தவிர, ஈரல் மற்றும் குடல்களின் செயல்பாட்டைச் சரி செய்யக்கூடியது.(freepik)

தலைமுடி வளர கற்றாழை மிகவும் பயன்படும். தோல் சுருக்கத்தைக் குறைத்து மிகவும் வயது முதிர்வு தோற்றத்தை தடுக்கிறது.

(7 / 7)

தலைமுடி வளர கற்றாழை மிகவும் பயன்படும். தோல் சுருக்கத்தைக் குறைத்து மிகவும் வயது முதிர்வு தோற்றத்தை தடுக்கிறது.(freepik)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்