Amala Paul: உயிர் உலகம்.. ஓணம் வாழ்த்துகள்; - குழந்தையின் முகத்தை வெளிப்படுத்திய அமலாபால்!-amala paul jagat desai reveal son ilais face on onam see pics - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Amala Paul: உயிர் உலகம்.. ஓணம் வாழ்த்துகள்; - குழந்தையின் முகத்தை வெளிப்படுத்திய அமலாபால்!

Amala Paul: உயிர் உலகம்.. ஓணம் வாழ்த்துகள்; - குழந்தையின் முகத்தை வெளிப்படுத்திய அமலாபால்!

Sep 15, 2024 08:41 PM IST Kalyani Pandiyan S
Sep 15, 2024 08:41 PM , IST

Amala Paul: ஓணம் பண்டிகையான இன்றைய தினம், குழந்தையின் முகத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.  

சினிமாவில் முன்னணி கதா நாயகியாக இருந்த அமலா பால், இயக்குநர் ஏ.எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதன் பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் விவாகரத்து செய்து கொண்டனர். இதையடுத்து ஏ.எல்.விஜய் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். 

(1 / 4)

காதல் துணை கைவிட்ட நிலையில் மீண்டும் படங்களில் நடித்த அமலா பாலுக்கு அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது நீண்ட நாள் நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

(2 / 4)

இவர்களின் திருமணம் ரோமன் கத்தோலிக்க முறையில்  நடைபெற்றது. 

(3 / 4)

இவர்களின் திருமணம் ரோமன் கத்தோலிக்க முறையில்  நடைபெற்றது. 

அதன் பின்னர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்த அமலா பால், தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். அண்மையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த அமலா பால் குழந்தைக்கு இலை என பெயர் வைத்திருப்பதாக அறிவித்தார். இந்த நிலையில் ஓணம் பண்டிகையான இன்றைய தினம் குழந்தையின் முகத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். 

(4 / 4)

மற்ற கேலரிக்கள்