தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  All You Need To Know About Siddha Amirtha, Siddha And Marana Yogam In Panchangam

இந்தப் மூன்று வகை யோகங்களில் எந்த யோகம் உங்களுக்கு இருக்கிறது?.. எந்த யோகம் பலன் தரும்?

Feb 26, 2024 06:00 AM IST Karthikeyan S
Feb 26, 2024 06:00 AM , IST

  • ஜாதகத்தில் பொதுவாக உள்ள யோகங்கள் 300க்கும் மேல் உள்ளன. அதில் முக்கியமான சில யோகங்களைப் பற்றி பார்ப்போம்.

தினமும் அமிர்த யோகம், சித்த யோகம், மரண யோகம்,  பற்றி பஞ்சாங்கத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். அந்த யோகம் பற்றிய விளக்கங்களை இங்கு பார்ப்போம்.

(1 / 5)

பொதுவாக ஒருவருடைய ஜாதகத்தில் அமிர்தாதி யோகங்கள் என்பவை உண்டு. அவை தினசரி உண்டாகும். இவற்றில் அமிர்த யோகம் சித்த யோகம், சுபயோகம் ஆகியவை நல்லவை. நாச யோகம், மரணயோகம் ப்ரபலாரிஷ்ட யோகம் ஆகியவை நல்லவையல்ல. இவை தினந்தோறும் நட்சத்திரமும் கிழமையும் கூடும் போது ஏற்படுபவை.

(2 / 5)

சித்த யோகம் என குறிப்பிட்டுள்ள நாளில் குறிப்பிட்ட திதியும், நட்சத்திரம் சேர்ந்து வந்தால் அது சித்த யோகம்.

(3 / 5)

மரண யோகம் என குறிப்பிட்டுள்ள நாளில் குறிப்பிட்ட திதியும், நட்சத்திரமும் சேர்ந்து இருப்பதோடு, அந்த கிழமையும் சேர்ந்து வந்தால் அது மரண யோகம் என குறிப்பிடப்படுகிறது. பொதுவாக மரண யோகம் என குறிப்பிட்டுள்ள நாளில் சுப காரியங்கள் செய்வது தவிர்ப்பது நல்லது.

(4 / 5)

ஒரு குறிப்பிட்ட கிழமை, நட்சத்திரம், திதி ஆகிய மூன்றும் சேர்ந்து வந்தால் அது அமிர்த யோகம் என குறிப்பிடப்படுகிறது.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்