Sangu Deepam Benefits: சங்கு தீபத்தை இந்த திசையில் ஏற்றுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sangu Deepam Benefits: சங்கு தீபத்தை இந்த திசையில் ஏற்றுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Sangu Deepam Benefits: சங்கு தீபத்தை இந்த திசையில் ஏற்றுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Published Jun 06, 2024 09:04 PM IST Karthikeyan S
Published Jun 06, 2024 09:04 PM IST

  • Benefits of Sangu Deepam: வீட்டில் சங்கு தீபம் ஏற்றுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி பார்ப்போம்.

உங்கள் வீட்டில் லக்ஷ்மி கடாக்ஷத்திற்காகவும், மங்களகரமாக இருக்கவும் விளக்கு ஏற்றுவது சிறந்ததாகும். 

(1 / 5)

மகாலக்ஷ்மி தாயாரின் அருளை பெறுவதற்கு நாம் மகாலக்ஷ்மி தாயாருக்கு சில தீபங்களை ஏற்றி வழிபடுவோம். அதிலும் குறிப்பாக நெய் தீபம், நல்லெண்ணெய் தீபம், நெல்லிக்காய் தீபம் என்ற வரிசையில் சங்கு தீபமும் ஒன்று.

(2 / 5)

நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு தீபம் ஏற்றினால், வீட்டில் பஞ்சம், பசி, கவலை, துன்பம் இருக்காது. 

(3 / 5)

மகாலக்ஷ்மி தாயாருக்கு 'ஓம் மஹாலக்ஷ்மியே நமஹ' என்று 108 தடவை சொல்லி முடித்து ஆரத்தி காட்டவும். இந்த பூஜையை தினமும் வீட்டில் செய்வது சிறப்பாகும்.

(4 / 5)

சங்கு தீபத்தை தெற்கு அல்லது தெற்கு சம்பந்தப்பட்ட தென்கிழக்கு, தென்மேற்கு திசைகளை நோக்கி ஏற்றக் கூடாது. முடிந்த அளவு கிழக்கு முகமாக ஏற்றுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஏற்றுவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்