Industry Hits: ‘இதுவரை முறியடிக்கப்படாத சாதனை’ 5 மொழி திரைப்படங்கள் இவை தான்!
- பாலிவுட், கோலிவுட், டோலிவுட், சாண்டல்வுட், மல்லுவுட் என 5 மொழிகளில் இதுவரை அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் 5 திரைப்படங்கள் என்ன தெரியுமா?
- பாலிவுட், கோலிவுட், டோலிவுட், சாண்டல்வுட், மல்லுவுட் என 5 மொழிகளில் இதுவரை அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் 5 திரைப்படங்கள் என்ன தெரியுமா?
(1 / 6)
Industry Hits: இன்று வரை திரையுலக சூப்பர் ஹிட் திரைப்படமாக அறியப்படும் 5 படங்கள் என்ன தெரியுமா? 5 மொழிகளிலும் வரிசைப்படுத்தப்பட்ட படங்கள் இவை தான்.
(2 / 6)
கோலிவுட்: தமிழில் நம்பர் 1 வசூல் ‘2 பாய்ண்ட் ஓ’ திரைப்படம். ரஜினி நடித்து சங்கர் இயக்கிய திரைப்படம்.
(3 / 6)
டோலிவுட்: தெலுங்கில் இன்றும் எந்த படமும் முறியக்கப்படாத சாதனையை வைத்திருக்கிறது பாகுபலி 2. பிரபாஸ், அனுஷ்கா நடிப்பில் ராஜமெளலி இயக்கிய திரைப்படம் பாகுபலி.
(4 / 6)
சாண்டல்வுட்: கன்னட படங்களின் வரலாற்றில் இதுவரை எந்த திரைப்படமும் செய்யாத வசூல் சாதனையை செய்திருக்கும் திரைப்படம் கே.ஜி.எப்.,2.
(5 / 6)
மல்லிவுட்: மலையாள திரைப்பட வரலாற்றில் இதுவரை எந்த திரைப்படமும் செய்யாத வசூல் சாதனையை செய்திருக்கும் திரைப்படம் 2018.
மற்ற கேலரிக்கள்