தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பணத்தில் விளையாடும் புதன்.. அதிர்ஷ்டத்தில் குதிக்கும் ராசிகள்.. உங்க ராசி இதில் இருக்கா?

பணத்தில் விளையாடும் புதன்.. அதிர்ஷ்டத்தில் குதிக்கும் ராசிகள்.. உங்க ராசி இதில் இருக்கா?

Jun 12, 2024 01:30 PM IST Suriyakumar Jayabalan
Jun 12, 2024 01:30 PM , IST

  • Lord Mercury: ரிஷப ராசி சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். புதன் பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகப்பெரிய வளர்ச்சியை காணப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் இளவரசனாக விளங்கி வரக்கூடியவர் புதன் பகவான். இவர் பேச்சுப் படிப்பு புத்திசாலித்தனம் வியாபாரம் ஆகியவற்றிற்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிதுன மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் ஒருவருடைய ராசியில் நல்ல நிலையில் இருந்தால் அவர்களுக்கு புத்திசாலித்தனத்தில் மிகப்பெரிய வளர்ச்சி இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 6)

புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் புதன் பகவான் கடந்த மே மாதம் 31ஆம் தேதி அன்று தனது நண்பனின் ராசியான ரிஷப ராசியில் நுழைந்தார். 

(2 / 6)

ரிஷப ராசி சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். புதன் பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகப்பெரிய வளர்ச்சியை காணப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வசதி மற்றும் வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

(4 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு இன்பங்கள் தேடி வரும். தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முக்கிய முடிவுகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். 

(5 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு குழந்தை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்