‘சூப்பர் ஸ்டாரைத் தொடர்ந்து தளபதி’ அசால்டு செய்யும் அலங்கு தயாரிப்பாளர் சங்கமித்ரா அன்புமணி!
- சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்ததைத் தொடர்ந்து, தளபதி விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றார், அலங்கு திரைப்படத்தின் தயாரிப்பாளரான சங்கமித்ரா அன்புமணி. அது தொடர்பான புகைப்படங்கள் இதோ.
- சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்ததைத் தொடர்ந்து, தளபதி விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றார், அலங்கு திரைப்படத்தின் தயாரிப்பாளரான சங்கமித்ரா அன்புமணி. அது தொடர்பான புகைப்படங்கள் இதோ.
(1 / 5)
அலங்கு பட தயாரிப்பாளர் சங்கமித்ரா அன்புமணி தலைமையிலான படக்குழுவினர், நடிகர் விஜய்யை சந்தித்து, வாழ்த்து பெற்றனர்.
(2 / 5)
அலங்கு திரைப்படம் மூலம், தமிழ் சினிமா உலகில் தயாரிப்பாளராக அறிமுகம் ஆகும் சங்கமித்ரா, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் ஆவார்.
(3 / 5)
தன்னுடைய முதல் படத்தின் ப்ரமோஷனுக்காக, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை சந்தித்து வருகிறார் சங்கமித்ரா.
மற்ற கேலரிக்கள்