Ajithkumar: ‘நான் விபத்துல விழுந்தப்ப வாய்ப்பே வரல மோட்டிவேஷன் கிடைக்காமதான் ரேசிங் போனேன் ஆனா’ - அஜித்குமார்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ajithkumar: ‘நான் விபத்துல விழுந்தப்ப வாய்ப்பே வரல மோட்டிவேஷன் கிடைக்காமதான் ரேசிங் போனேன் ஆனா’ - அஜித்குமார்

Ajithkumar: ‘நான் விபத்துல விழுந்தப்ப வாய்ப்பே வரல மோட்டிவேஷன் கிடைக்காமதான் ரேசிங் போனேன் ஆனா’ - அஜித்குமார்

Feb 01, 2025 06:00 AM IST Kalyani Pandiyan S
Feb 01, 2025 06:00 AM , IST

Ajithkumar:  அப்போது நான் நடித்த படங்களும் பெரிதான வெற்றியைப் பெறவில்லை. வாழ்க்கை கஷ்ட காலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. எனக்கு மோட்டிவேஷன் கிடைக்கவில்லை. - அஜித்குமார்

Ajithkumar: மிகப்பெரிய விபத்தில் சிக்கிய அஜித் அந்தக்காலத்தில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து பல வருடங்களுக்கு முன்னதாக விஜய் டிவிக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருந்தார். அந்த பேட்டியில் அவர் பேசும் போது, ‘ ‘அமராவதி’ திரைப்படம் வெளியான பின்னர், பையன் நன்றாக இருக்கிறான். இவனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்ற பேச்சு சினிமா வட்டாரத்தில் நிலவியது. ஆனால் எனக்கு விபத்து ஏற்பட்டு உடல்நலம் சரியில்லாமல் போன பொழுது, எனக்கு வாய்ப்புகளே வரவில்லை. 

(1 / 6)

பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை.வாய்ப்புகள் வந்த பொழுது அதை என்னால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில் எனக்கு மோட்டிவேஷனே இல்லாமல் சென்று விட்டது. 

(2 / 6)

பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை.

வாய்ப்புகள் வந்த பொழுது அதை என்னால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில் எனக்கு மோட்டிவேஷனே இல்லாமல் சென்று விட்டது. 

அப்போது நான் நடித்த படங்களும் பெரிதான வெற்றியைப் பெறவில்லை. வாழ்க்கை கஷ்ட காலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. எனக்கு மோட்டிவேஷன் கிடைக்கவில்லை. எங்காவது சென்று அந்த மோட்டிவேஷனை பெற்றுக் கொள்ளலாம் என்று தான் நான் இங்கு வந்தேன். 

(3 / 6)

அப்போது நான் நடித்த படங்களும் பெரிதான வெற்றியைப் பெறவில்லை. வாழ்க்கை கஷ்ட காலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. எனக்கு மோட்டிவேஷன் கிடைக்கவில்லை. 

எங்காவது சென்று அந்த மோட்டிவேஷனை பெற்றுக் கொள்ளலாம் என்று தான் நான் இங்கு வந்தேன். 

நான் கார் ரேசிங்கிற்குள் மீண்டும் வந்தேன். கார் ஓட்டும்போது அதைப்பற்றி யாருமே கேட்கவில்லை. ஆனால், அதனை ஒரு கட்டத்தில் நான் விட்ட பொழுது, ரேசை பற்றிச் சொல்லுங்கள்..சொல்லுங்கள் என்று கேட்டார்கள். 

(4 / 6)

இது உண்மையில் வருத்தப்பட வேண்டிய விஷயம். அதன் பின்னர் நான் ஒரு கட்டத்தில் ரேசிங்கை விட்டு ஒதுங்க முடிவு செய்த காரணம் என்னுடைய ரசிகர்கள்தான். அவர்கள் அந்த சமயத்தில் மிகவும் வருத்தப்பட்டார்கள்.

(5 / 6)

 காரணம், என்னுடைய நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எதுவும் பெரிதாக ஓடவில்லை. அதன் பின்னர்தான் சினிமாவில் மிகுந்த கவனம் செலுத்தினேன்.’ என்று பேசினார்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்