‘ஹீரா போதைபொருளுக்கு அடிமையாகி… ஒன்னா வாழ்ந்தோம்’ - முத்தத்தோடு நின்ற அஜித்-ஹீரா காதல்!
அஜித்தை திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொள்ளவில்லை. காரணம் அவ்வளவு சின்ன வயதிலேயே ஹீரா கல்யாணம் செய்து கொண்டால் கீராவின் கெரியர் காலியாகிவிடும் என்று திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.
(2 / 7)
ஷாலினி, அஜித் வாழ்க்கையில் வருவதற்கு முன்னதாக அஜித்துக்கு நடிகை ஹீரா உடன் இருந்த காதல் பற்றி இங்கே பார்க்கலாம்.
(3 / 7)
காதல் கோட்டை காதல்
காதல் கோட்டை திரைப்படத்தின் போது தான் ஹீராவும், அஜித்தும் சந்தித்துக் கொண்டார்கள்; அப்போது அவர்களுக்கு இடையேயான நட்பு கொஞ்சம் கொஞ்சமாக காதலுக்குள் நுழைய ஆரம்பித்தது; இதனையடுத்து அவர்கள் இணைந்த தொடரும் திரைப்படத்தில், காதல் மலர்ந்து இருவரும் காதலர்களாக வலம் வரத்தொடங்கினார்கள்.
(4 / 7)
அஜித் தன்னுடைய காதலை பொழியும் வண்ணம் ஹீராவுக்கு காதல் கடிதங்களையெல்லாம் எழுதியதாக கூறப்படுகிறது; ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தார்கள்.
(5 / 7)
ஆனால், ஹீராவின் அம்மா, அஜித்தை திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொள்ளவில்லை. காரணம் அவ்வளவு சின்ன வயதிலேயே ஹீரா கல்யாணம் செய்து கொண்டால் கீராவின் கெரியர் காலியாகிவிடும் என்று திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.
(6 / 7)
உறவில் விரிசல்
இதனையடுத்துஅஜித் மற்றும் ஹீராவின் உறவில் விரிசல் விழ ஆரம்பித்தது; கீராவின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றம் அவர்களது காதல் முறிவுக்கு காரணமாக அமைந்தது;
(7 / 7)
1998 ஆம் ஆண்டு இருவரும் பிரேக் அப் செய்து கொண்டனர்.
இந்த பிரேக்கப் தொடர்பாக அஜித் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய பொழுது, நாங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்தோம்; எனக்கு கீராவை மிகவும் பிடிக்கும். ஆனால் எல்லாமே மாறிவிட்டது; நான் முன்பு பார்த்த ஹீரா இப்போது இல்லை; அவர் நிறைய மாறிவிட்டார். அவர் போதைப் பொருளுக்கு அடிமையாகி விட்டார்’ என்று பேசினார்
மற்ற கேலரிக்கள்