Good Bad Ugly Movie Update: பயமில்லா தாதாவாக அஜித்.. நெட்டில் ட்ரெண்டாகும் குட் பேட் அக்லி கதை..
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Bad Ugly Movie Update: பயமில்லா தாதாவாக அஜித்.. நெட்டில் ட்ரெண்டாகும் குட் பேட் அக்லி கதை..

Good Bad Ugly Movie Update: பயமில்லா தாதாவாக அஜித்.. நெட்டில் ட்ரெண்டாகும் குட் பேட் அக்லி கதை..

Published Mar 14, 2025 04:38 PM IST Malavica Natarajan
Published Mar 14, 2025 04:38 PM IST

  • Good Bad Ugly Movie Update: நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தின் கதை பற்றி நெட்டிசன்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார்- த்ரிஷா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ளது.  

(1 / 6)

இந்தப் படத்தின் அப்டேட்கள் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்த சமயத்தில், படத்தின், டீசர், படத்தின் முதல் சிங்கிள் என அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு வெளியிட்டது.  

(2 / 6)

இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தின் முதல் சிங்கிள் ஒரிஜினல் சம்பவமாக இருக்கும் ஜிவி பிரகாஷ் கொடுத்த அப்டேட்டால் குஷியாகி இருந்த ரசிகர்களுக்கு மேலும் ஒரு ட்ரீட் காத்திருக்கிறது. 

(3 / 6)

இணையத்தில் தற்போது, குட் பேட் அக்லி படத்தின் கதை என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.  அந்தத் தகவல் படி, மனம் திருந்தி வாழும் தாதாவின் கதையாக இந்தப் படம் இருக்கும் எனத் தெரிகிறது. 

(4 / 6)

எந்த பயமும் இல்லாமல் பல தவறகளை செய்த தாதா குடும்பத்திற்காக திருந்தி வாழ நினைத்த சமயத்தில், அவன் முன்னாள் செய்த விஷயங்கள் எல்லாம் அவனைத் துரத்துகிறது.  அதை அவன் எப்படி சமாளிக்கிறான் என்பது தான் படத்தின் கதையாக இருக்கும் என அந்தத் தகவல் கூறுகிறது. 

(5 / 6)

இதனால், அஜித்தை தாதாவாக பார்க்க அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

(6 / 6)

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தில் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு பிரிவில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். பெரியார் பல்கலைகழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற இவர், விடியல் தொலைக்காட்சி, ஈ டிவி பாரத், வே 2 நியூஸ், ஆதன் தமிழ் மீடியா ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்