Good Bad Ugly Update: ரியல் ஓஜி யாருன்னு தெரியுமாடா? ஃப்ரேம் பாருங்க ஜி- கலக்கும் அஜித்தின் கோட் சூட் லுக்ஸ்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Bad Ugly Update: ரியல் ஓஜி யாருன்னு தெரியுமாடா? ஃப்ரேம் பாருங்க ஜி- கலக்கும் அஜித்தின் கோட் சூட் லுக்ஸ்!

Good Bad Ugly Update: ரியல் ஓஜி யாருன்னு தெரியுமாடா? ஃப்ரேம் பாருங்க ஜி- கலக்கும் அஜித்தின் கோட் சூட் லுக்ஸ்!

Published Mar 18, 2025 08:32 PM IST Kalyani Pandiyan S
Published Mar 18, 2025 08:32 PM IST

Good Bad Ugly: குட் பேட் அக்லி படத்திலிருந்து வெளியாகி இருக்கும் ஓஜி சம்பவம் பாடலில் இடம் பெற்றுள்ள அஜித் லுக் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

குட் பேட் அக்லி படத்திலிருந்து வெளியாகி இருக்கும் ஓஜி சம்பவம் பாடல் வெளியாகி இருக்கிறது. 

(1 / 5)

குட் பேட் அக்லி படத்திலிருந்து வெளியாகி இருக்கும் ஓஜி சம்பவம் பாடல் வெளியாகி இருக்கிறது. 

படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து இருக்கிறார். 

(2 / 5)

படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து இருக்கிறார். 

லிரிக் வீடியோவாக வெளியான பாடலில் அஜித் கோட் சூட் போட்டு நடந்து வரும் பகுதி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

(3 / 5)

லிரிக் வீடியோவாக வெளியான பாடலில் அஜித் கோட் சூட் போட்டு நடந்து வரும் பகுதி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

அஜித் படத்தில் பல விதமான கெட்டப்களில் வருவார் என்று எதிர்பார்க்கலாம். 

(4 / 5)

அஜித் படத்தில் பல விதமான கெட்டப்களில் வருவார் என்று எதிர்பார்க்கலாம். 

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் இந்தப்படத்தில் நடித்திருப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. 

(5 / 5)

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் இந்தப்படத்தில் நடித்திருப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. 

Kalyani Pandiyan S

TwittereMail
சு. கல்யாணி பாண்டியன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். 7 வருடங்களுக்கு மேலாக, காட்சி ஊடகம் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு பிரிவில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். அண்ணா பல்கலைகழகத்தில் பி இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்திருக்கும் இவர், மூன் டிவி, புதியதலைமுறை, ஏபிபி நாடு உள்ளிட்ட செய்தி நிறுவனங்களை தொடர்ந்து கடந்த 2023 ஜனவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்