‘AK ஆன் ஃபயர்.. ரேஸர் அஜித் ரெடி.. போட்றா வெடி..’ சர்க்யூட் டி பார்சிலோனா-கட்டலூனியாவில் தல!
- தல அஜித் ரேஸ்க்கு வருவது புதிதல்ல. ஆனால், இந்த முறை அவர் முழு வீச்சியில் பந்தயத்தில் இறங்கியிருக்கிறார். அதற்கான சர்க்யூட்டில் இருந்தபடி வெளியான தீப்பிடிக்கும் போட்டோக்கள் சில!
- தல அஜித் ரேஸ்க்கு வருவது புதிதல்ல. ஆனால், இந்த முறை அவர் முழு வீச்சியில் பந்தயத்தில் இறங்கியிருக்கிறார். அதற்கான சர்க்யூட்டில் இருந்தபடி வெளியான தீப்பிடிக்கும் போட்டோக்கள் சில!
(1 / 6)
ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா எஃப் 1 சர்க்யூட்டில் இருந்து தல அஜித்தின் சமீபத்திய படங்கள் வெளியாகியிருக்கிறது
(2 / 6)
தமிழின் முன்னணி நடிகரான அஜித், ஸ்போர்ட்ஸ் கார் ரேஸராக அறிமுகமாகி, 2010-ம் ஆண்டு எம்ஆர்எஃப் ரேசிங் சீரிஸில் பங்கேற்றார். மும்பை, சென்னை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு சுற்றுகளிலும், ஜெர்மனி மற்றும் மலேசியாவில் சர்வதேச அளவிலும் போட்டியிட்டுள்ளார்
(3 / 6)
ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப்பில் அர்மான் இப்ராஹிம் மற்றும் பார்த்திவா சுரேஷ்வரன் ஆகியோருடன் பந்தயத்தில் பங்கேற்றார்
(5 / 6)
கார் ரேஸ் மீது எப்போதும் மோகம் கொண்ட தல அஜித் குமார், தற்போது மீண்டும் முழுவீச்சில் அதில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற கேலரிக்கள்